instruction
stringclasses 1
value | input
stringlengths 2
1.61k
| output
stringlengths 3
948
|
---|---|---|
Translate provided English text into colloquial Tamil | Please do it, ma'am. Ask me before you need any help. I'm right here. | தாராளமா பண்ணுங்க மேடம். உங்களுக்கு எதாவது ஹெல்ப் (உதவி) வேணும்முன்னா என்கிட்ட கேளுங்க. நான் இங்க தான் இருக்கேன். |
Translate provided English text into colloquial Tamil | Thank you (thank you). Will the color go on this top? | தேங்க் யு (நன்றி). இந்த டாப்ல கலர் (நிறம்) போகுமா? |
Translate provided English text into colloquial Tamil | No, ma'am. It's all good quality. However, it is best to wash your shampoo separately with water for the first time. | இல்ல மேடம். எல்லாமே நல்ல குவாலிட்டி (தரம்) தான். இருந்தாலும், முதல் தடவ வாஷ் (துவை) பண்ணும் போது, நீங்க ஷாம்பு தண்ணில தனியா வாஷ் பண்ணுறது நல்லது. |
Translate provided English text into colloquial Tamil | Okay. Is there any discount? | சரி. டிஸ்கௌண்ட் (தள்ளுபடி) எதுவும் இருக்கா? |
Translate provided English text into colloquial Tamil | It depends on the brand (company identity) you choose. We give a discount of fifty percent (percentage) for some tops. | நீங்க செலக்ட் பண்ணுற பிராண்ட (நிறுவன அடையாளம்) பொருத்து இருக்கு. சில டாப்புக்கு அம்பது பெர்சண்ட் (சதவிதம்) வர டிஸ்கௌண்ட் குடுக்குறோம். |
Translate provided English text into colloquial Tamil | Excuse me, see if there is any damage to these tops that I have selected. | எக்ஸ்க்யூஸ் மீ (ஏங்க), நான் செலக்ட் பண்ணுன இந்த டாப்ஸ்ல எதாவது டேமேஜ் (சேதம்) இருக்கான்னு பாருங்க. |
Translate provided English text into colloquial Tamil | There will be no damage, ma'am. Everything is new. However, I'll check you once in front of you. | டேமேஜ் ஒண்ணும் இருக்காது மேடம். எல்லாமே புதுசா வந்தது தான். இருந்தாலும், நான் உங்க முன்னாடி ஒரு தடவ செக் (சோதனை) பண்ணுறேன். |
Translate provided English text into colloquial Tamil | Everything is correct. Shall we pay the bill, ma'am? | எல்லாமே கரெக்டா (சரி) இருக்கு. பில் (ரசீது) போட்டுறலாமா மேடம்? |
Translate provided English text into colloquial Tamil | Okay. Put it on. | சரி. போடுங்க. |
Translate provided English text into colloquial Tamil | You have selected a total of five tops. There is a fifty percent discount for three tops. It's two tops that can be put on it. | மொத்தம் அஞ்சு டாப்ஸ் செலக்ட் பண்ணீர்க்கீங்க. அதுல மூணு டாப்ஸ்க்கு அம்பது பெர்சண்ட் டிஸ்கௌண்ட் இருக்கு. ரெண்டு டாப்ஸ்க்கு அதுல போட்ருக்க வில தான். |
Translate provided English text into colloquial Tamil | Okay. | சரி. |
Translate provided English text into colloquial Tamil | Madam, how are you going to pay the bill- Kesha (cash)? Garda (card)? | மேடம், நீங்க பில்ல எப்படி கட்ட போறீங்க- கேஷா (பணமா)? கார்டா (அட்டையா)? |
Translate provided English text into colloquial Tamil | Card | கார்டு |
Translate provided English text into colloquial Tamil | Thank you ma'am. In that section (section), the tops you bought are packed. If you show them this receipt, they will give you your dress. | தேங்க் யு மேடம். அந்த செக்சன்ல (பிரிவு) நீங்க வாங்குன டாப்ஸ பேக் (கட்டி) பண்ணி வச்சிருக்காங்க. இந்த ரசீத அவங்ககிட்ட காட்டுனா உங்க டிரஸ்ஸ தருவாங்க. |
Translate provided English text into colloquial Tamil | Thank you so much. Will you change the size if it is not right? | ரொம்ப தேங்க்ஸ். சைஸ் சரியில்லைன்னா மாத்தி தருவீங்களா? |
Translate provided English text into colloquial Tamil | If you keep the receipt safe and bring the tops within a week, we will change it. | நீங்க ரசீத பத்திரமா வச்சிருந்து, ஒரு வாரத்துக்குள்ள டாப்ஸ கொண்டு வந்தா மாத்துவோம். |
Translate provided English text into colloquial Tamil | Ok ok. I'm leaving. | சரிங்க. போயிட்டு வாறேன். |
Translate provided English text into colloquial Tamil | Kavitha, Kavitha......... | கவிதா, கவிதா……… |
Translate provided English text into colloquial Tamil | What is it? | என்னம்மா? |
Translate provided English text into colloquial Tamil | Come here. When I went to the store this morning, I bought you jeans and tops. Check if it's okay. If not, I'll go and change it tomorrow. | இங்க வா. இன்னைக்கு காலையில கடைக்கு போனப்ப உனக்கு ஜீன்ஸ் டாப்ஸ் வங்கீட்டு வந்தேன். சரியா இருக்கான்னு போட்டு பாரு. இல்லன்னா நாளைக்கு போயி மாத்தீட்டு வாறேன். |
Translate provided English text into colloquial Tamil | Ok ok. | சரிம்மா. |
Translate provided English text into colloquial Tamil | Thanks, that's great! Good color, good selection!! Four tops are correct. The yellow color top only makes the body a little bigger. When you go to the tailor (tailor), tell him to adjust my size. | தேங்க்ஸ் மா, சூப்பரா (அருமை) இருக்கு! நல்ல கலர் (நிறம்), நல்ல செலக்சன்!! நாலு டாப்ஸ் கரெக்ட்டா இருக்கு. யெல்லோ (மஞ்சள்) கலர் டாப்ல உடம்பு மட்டும் கொஞ்சம் பெருசா இருக்கு. டெய்லர்கிட்ட (தையல்காரர்) போகும்போது என்னோட அளவுக்கு சரிபண்ண சொல்லுங்க. |
Translate provided English text into colloquial Tamil | Okay. I thought if you didn't like it, I would go to the store tomorrow. It's okay for you! | சரி. எங்க நீ பிடிக்கலைன்னு சொன்னா நாளைக்கும் கடைக்கு போணுமோன்னு நினைச்சேன். உனக்கு புடிச்சா சரிதான்! |
Translate provided English text into colloquial Tamil | Why is Anand Dalla (worried)? | ஆனந்த் ஏன் டல்லா (கவலை) இருக்க? |
Translate provided English text into colloquial Tamil | It's nothing, Ajay! | ஒண்ணும் இல்ல அஜய்! |
Translate provided English text into colloquial Tamil | No, you have a problem. Tell me what. | இல்ல, உனக்கு ஏதோ ப்ராப்ளம் (பிரச்சனை) இருக்கு. என்ன-னு சொல்லு. |
Translate provided English text into colloquial Tamil | How do you say? | எப்படிடா சொல்ற? |
Translate provided English text into colloquial Tamil | I can see your face by looking at it. | உன்னோட ஃபேஸ்ஸ (முகம்) பாத்தாலே தெரியுது. |
Translate provided English text into colloquial Tamil | The annual exam is coming up next month. That's what I'm afraid of. | அடுத்த மாசம் அனுவல் எக்ஸாம் (ஆண்டு தேர்வு) வரப் போகுதுல. அதான் எனக்கு பயமா இருக்கு. |
Translate provided English text into colloquial Tamil | Why are you afraid of that? | அதுக்கு ஏன் பயப்படுற? |
Translate provided English text into colloquial Tamil | I don't understand maths very well. I'm afraid I'm going to fail in Maths. | எனக்கு மேத்ஸ் (கணிதம்) சரியா புரியமாட்டேங்குது. நான் மேத்ஸ்ல ஃபெயில் (தோல்வி) ஆகிருவேன்னு பயமா இருக்கு. |
Translate provided English text into colloquial Tamil | Is that your problem? | இது தான் உன்னோட பிரச்சனையா? |
Translate provided English text into colloquial Tamil | yes, that's what I was thinking about. | ஆமா, நான் இத பத்தி தான் யோசிச்சிட்டு இருந்தேன். |
Translate provided English text into colloquial Tamil | Don't worry. I'll teach you maths. | நீ கவலப்படாத. நான் உனக்கு மேத்ஸ் (கணிதம்) சொல்லி தாரேன். |
Translate provided English text into colloquial Tamil | When will you tell me? | எப்ப சொல்லிதருவ? |
Translate provided English text into colloquial Tamil | After evening (evening) school (school), we can sit down and watch maths. | ஈவினிங் (சாயந்திரம்) ஸ்கூல் (பள்ளி) முடிஞ்சதுக்கு அப்புறமா, நாம ரெண்டு பேரும் உக்காந்து மேத்ஸ் பாக்கலாம். |
Translate provided English text into colloquial Tamil | It's too late for you to get home! | உனக்கு வீட்டுக்கு போக லேட் (தாமதம்) ஆகும்ல! |
Translate provided English text into colloquial Tamil | No problem, I will tell my mother tomorrow. | நோ ப்ராப்ளம், நான் என் அம்மாகிட்ட நாளைக்கு சொல்liட்டு வாறேன். |
Translate provided English text into colloquial Tamil | Maths is understood only by frequent practice. | அடிக்கடி செஞ்சு பாத்தாத்தான் மேத்ஸ் புரியும். |
Translate provided English text into colloquial Tamil | Okay. I'll do so. | சரி. நான் அப்படியே செய்றேன். |
Translate provided English text into colloquial Tamil | We will practice from tomorrow. You tell your mother. | நாளைல இருந்து பிராக்டிஸ் (பயிற்சி) பண்ணுவோம். நீ உன்னோட அம்மாகிட்ட சொல்லிட்டு வந்துரு. |
Translate provided English text into colloquial Tamil | Thank you so much! (Thank you very much) | ரொம்ப தேங்க்ஸ்! (மிக்க நன்றி) |
Translate provided English text into colloquial Tamil | Good Morning Children (Children). | குட் மார்னிங் சில்ரன் (குழந்தைகள்). |
Translate provided English text into colloquial Tamil | Good Morning Teacher (Teacher) | குட் மார்னிங் டீச்சர் (ஆசிரியர்) |
Translate provided English text into colloquial Tamil | Have you all done your homework? | எல்லாரும் ஹோம்வொர்க் (வீட்டுப்பாடம்) எழுதிட்டு வந்துருக்கீங்களா? |
Translate provided English text into colloquial Tamil | Yes (yes) ma'am. | யெஸ் (ஆம்) மேடம். |
Translate provided English text into colloquial Tamil | Bring your notebook (note book) and submit it. | உங்க நோட்புக்க (குறிப்பு எழுதும் புத்தகம்) கொண்டு வந்து சப்மிட் (சமர்பிக்கவும்) பண்ணுங்க. |
Translate provided English text into colloquial Tamil | Ma'am, I'm not writing homework. | மேடம், நான் ஹோம்வொர்க் எழுதிட்டு வரல. |
Translate provided English text into colloquial Tamil | Yesterday there was a function in our house. | நேத்து எங்க வீட்டுல ஒரு ஃபங்சன் (நிகழ்ச்சி) இருந்துச்சு. |
Translate provided English text into colloquial Tamil | So what? | அதனால என்ன? |
Translate provided English text into colloquial Tamil | A lot of guests were present. | கெஸ்ட் (விருந்தினர்) நெறைய பேரு வந்திருந்தாங்க. |
Translate provided English text into colloquial Tamil | What function Arun? | என்ன ஃபங்சன் அருண்? |
Translate provided English text into colloquial Tamil | It was my grandfather's sixth birthday. | என்னோட தாத்தாக்கு அறுவதாவது பர்த்டே (பிறந்தநாள்). |
Translate provided English text into colloquial Tamil | Oh, I see! I am very happy. What gift did you get for your grandfather? | ஒ, அப்படியா! ரொம்ப சந்தோஷம். உங்க தாத்தாக்கு நீ என்ன கிஃப்ட் (பரிசு) வாங்கி குடுத்த? |
Translate provided English text into colloquial Tamil | I bought a wrist pant (wristband) ma'am. | ஒரு ரிஸ்ட் பேன்ட் (கைப் பட்டை) வாங்கிக் குடுத்தேன் மேடம். |
Translate provided English text into colloquial Tamil | Do you know the use of wrist bands? | ரிஸ்ட் பேண்டோட யூஸ் (உபயோகம்) உனக்குத் தெரியுமா? |
Translate provided English text into colloquial Tamil | I know, ma'am. It shows how far we walk in a day and how much our blood pressure is. | தெரியும் மேடம். ஒரு நாளைக்கு நாம எவ்வளவு தூரம் நடக்குறோம் மற்றும் நம்ம பிளட் பிரஷர் (இரத்த அழுத்தம்) எவ்வளவு இருக்குன்னு அது காட்டும். |
Translate provided English text into colloquial Tamil | Very good. (Very good). So, when will you submit your homework? | வெரி குட். (ரொம்ப நல்லது). சரி, நீ எப்ப ஹோம்வொர்க் சப்மிட் பண்ணுவ? |
Translate provided English text into colloquial Tamil | I will definitely submit tomorrow ma'am. | நான் நாளைக்கு கண்டிப்ப சப்மிட் பன்றேன் மேடம்.. |
Translate provided English text into colloquial Tamil | I'll excuse you just this one time. | இந்த ஒரு தடவ மட்டும் உனக்கு எக்ஸ்க்யூஸ் (மன்னிப்பு) குடுக்குறேன். |
Translate provided English text into colloquial Tamil | Thank you ma'am. (Thank you). | தேங்க் யு மேடம். (நன்றி). |
Translate provided English text into colloquial Tamil | Kala! How are you? | கலா! எப்படி இருக்க? |
Translate provided English text into colloquial Tamil | I'm fine. How are you. How are your husband and children? | நல்லா இருக்கேன். நீ எப்படி இருக்க. உன்னோட ஹஸ்பண்ட் (கணவர்), பிள்ளைங்க எல்லாரும் எப்படி இருக்காங்க? |
Translate provided English text into colloquial Tamil | Everybody's fine. Why did you come to the coffee shop alone? | எல்லாரும் நல்லா இருக்காங்க. என்ன காஃபி ஷாப்-க்கு(கடை) தனியா வந்துருக்க? |
Translate provided English text into colloquial Tamil | I finished shopping and had a cup of coffee before going home. I've seen you here. | ஷாப்பிங் (கடையில் பொருட்கள் வாங்குதல்) முடிச்சிட்டு வீட்டுக்கு போறதுக்கு முன்னால காஃபி குடிச்சுட்டு போலாமுன்னு வந்தேன். இங்க உன்ன பாத்துட்டேன். |
Translate provided English text into colloquial Tamil | Yes, I came to drop Sunita in tuition (training). An hour later, you have to pick up the miserable one. Since it's very hot outside, I came here to get some rest and have coffee. So, you said your husband was going to be transferred, when are you leaving? | ஆமா, நான் சுனிதாவ ட்யூசன்ல (பயிற்சி) ட்ராப் (விட) பண்ண வந்தேன். ஒரு மணி நேரம் கழிச்சி அவல பிக்-அப் (கூப்புட போகணும்) பண்ணனும். வெளிய ரொம்ப வெயிலா இருக்கிறதுனால நானும் இங்க வந்து கொஞ்சம் ரெஸ்ட் (ஓய்வு) எடுத்துட்டு, காஃபி குடிச்சுட்டு போகலாமுன்னு வந்தேன். சரி, உன்னோட கணவருக்கு ட்ரான்ஸ்பர் (இட மாற்றம்) ஆக போறதா சொன்னியே, எப்போ போக போறீங்க? |
Translate provided English text into colloquial Tamil | We have to leave in ten days. | இன்னும் பத்து நாள்ல நாங்க கிளம்பணும். |
Translate provided English text into colloquial Tamil | Have you started packing things? | திங்க்ஸ் (சாமான்கள்) எல்லாம் பேக் (கட்ட) பண்ண ஆரம்பிச்சிட்டியா? |
Translate provided English text into colloquial Tamil | Yes. When the children went to school, I started packing all the small things. | ஆமா. பிள்ளைகள் ஸ்கூலுக்கு (பள்ளி) போனதும் சின்ன பொருள்கள எல்லாம் பேக் பண்ண ஆரம்பிச்சிட்டேன். |
Translate provided English text into colloquial Tamil | Write down what is in which box. Only then will it be convenient to take it back. I have some important work to do this week. I'll come back next week and help you. | எந்த பெட்டில என்னென்ன இருக்குன்னு எழுதி வச்சுக்கோ. அப்ப தான் திரும்பவும் எடுக்க வசதியா இருக்கும். எனக்கு இந்த வாரம் சில முக்கியமான வேலைகள் இருக்கு. அடுத்த வாரம் வந்து உனக்கு உதவி செய்றேன். |
Translate provided English text into colloquial Tamil | Okay. Come whenever you want. | சரி. நீ எப்ப வேணும்னாலும் வா. |
Translate provided English text into colloquial Tamil | Your children are studying in CBSE schools. Is there a CBSE school in your town? | உன் பிள்ளைங்க சிபிஎஸ்இ ஸ்கூல்ல தான படிக்குறாங்க. நீங்க போற ஊர்ல சிபிஎஸ்இ ஸ்கூல் இருக்கா? |
Translate provided English text into colloquial Tamil | Yes. There is a CBSE school there too. We're getting them ready to get there. | ஆமா. அங்கேயும் சிபிஎஸ்இ ஸ்கூல் இருக்கு. அவங்கள அங்க சேக்குறதுக்கு ரெடி (தயார்) பண்ணுறோம். |
Translate provided English text into colloquial Tamil | Do you see the house? | வீடு பாத்தாச்சா? |
Translate provided English text into colloquial Tamil | We looked at the house (website). Last week we went there and saw the house and gave an advance (advance). We went to school the same day and asked for admission. They have said that they should have a written test. I have to go to that next week. | வீடு நெட்லயே (இணையதளம்) பாத்தோம். போன வாரம் நாங்க அங்க போயி வீட்ட பாத்து அட்வான்ஸ் (முன்பணம்) குடுத்துட்டு வந்துட்டோம். அன்னைக்கே ஸ்கூலுக்கும் போயி அட்மிஷனுக்கு (சேர்க்கை) கேட்டோம். அவங்க ரிட்டன் டெஸ்ட் (எழுத்து தேர்வு) வைக்கணுமுன்னு சொல்லி இருக்காங்க. அதுக்கு அடுத்த வாரம் போகணும். |
Translate provided English text into colloquial Tamil | How far is it from home to school? | வீட்டுக்கும், ஸ்கூலுக்கும் எவ்வளவு தூரம்? |
Translate provided English text into colloquial Tamil | The house is next to the school. | ஸ்கூலுக்கு பக்கத்துல தான் வீடு. |
Translate provided English text into colloquial Tamil | How much is a house? | வீட்டு வாடக எவ்வளவு? |
Translate provided English text into colloquial Tamil | Twenty thousand rupees. | இருவதாயிரம் ருவா. |
Translate provided English text into colloquial Tamil | It's too much! | வாடாக ரொம்ப அதிகமா இருக்கே! |
Translate provided English text into colloquial Tamil | I will take the children to school myself. That's why we chose this house even though the rent is a little bit. | பிள்ளைகள நானே ஸ்கூல்ல கொண்டு போய் விட்டுட்டு வந்துருவேன். அதனால தான் வாடகை கொஞ்சம் கூட இருந்தாலும் இந்த வீட செலக்ட் (தேர்வு) பண்ணினோம். |
Translate provided English text into colloquial Tamil | Would you like to eat something else? | வேற ஏதாவது சாப்புடுறீயா? |
Translate provided English text into colloquial Tamil | Do not. I am leaving. It's time for the kids to come home from school. | வேண்டாம். நான் கிளம்புறேன். பிள்ளைகள் ஸ்கூல்ல இருந்து வர்ற நேரம் ஆயிருச்சு. |
Translate provided English text into colloquial Tamil | Okay. See you next week. | சரி. அடுத்த வாரம் சந்திப்போம். |
Translate provided English text into colloquial Tamil | Okay. Bye Mala. | சரி. பை மாலா. |
Translate provided English text into colloquial Tamil | Bag. | பை. |
Translate provided English text into colloquial Tamil | Hello! Sorry to disturb you. Are you from this college? | ஹலோ! உங்கள டிஸ்டர்ப் (தொந்தரவு) பண்றதுக்கு மன்னிக்கணும். நீங்க இந்த காலேஜ் (கல்லூரி) தானா? |
Translate provided English text into colloquial Tamil | Oh yes. | ஆமாங்க. |
Translate provided English text into colloquial Tamil | Tell me how to get to the main entrance. | மெயின் என்ட்ரன்சுக்கு (பிரதான நுழைவு வாயில்) எப்படி போகணும்முன்னு சொல்லுங்க. |
Translate provided English text into colloquial Tamil | Are you new to college? | நீங்க காலேஜ்க்கு புதுசா? |
Translate provided English text into colloquial Tamil | Yes. | ஆமா. |
Translate provided English text into colloquial Tamil | It's a kilometre walk from here. Why are you asking? | இங்க இருந்து ஒரு கிலோமீட்டர் நடந்து போகணும். எதுக்கு கேக்குறீங்க? |
Translate provided English text into colloquial Tamil | All my friends told me to meet at the entrance. The call taxi driver (taxi driver) changed and dropped him here. I don't know the way. That's why I asked you for directions. | என்னோட ஃபிரண்ட்ஸ் (நண்பர்கள்) எல்லாரும் எண்ட்ரன்ஸ்ல மீட் (சந்திக்க) பண்ணணுமுன்னு சொன்னாங்க. கால் டாக்ஸி டிரைவர் (வாடகை வண்டி ஓட்டுனர்) மாத்தி இங்க இறக்கி விட்டுட்டாரு. எனக்கு வழி தெரியாது. அதான் உங்க கிட்ட வழி கேட்டேன். |
Translate provided English text into colloquial Tamil | What France (section) have you taken? | நீங்க என்ன பிரான்ச் (பிரிவு) எடுத்துருக்கீங்க? |
Translate provided English text into colloquial Tamil | Civil Engineering (Civil Systems Engineering) Do you? | சிவில் இன்ஜினியரிங் (குடி முறைப் பொறியியல்). நீங்க? |
Translate provided English text into colloquial Tamil | I am Computer Science (Computer Science). Your department is on the opposite side (opposite). Why do you have to go to the main entrance? All your friends come in cars. Tell them to come to this department. | நான் கம்ப்யூட்டர் சயின்ஸ் (கணினி அறிவியல்). உங்க டிபார்ட்மெண்ட் (துறை) ஆப்போஸிட்ல (எதிர்புறம்) தான் இருக்கு. நீங்க ஏன் மெயின் என்ட்ரன்ஸ்க்கு போகணும்? உங்க ஃபிரண்ட்ஸ் எல்லாரும் கார்ல (வண்டி) தான வாராங்க. அவங்கள இந்த டிபார்ட்மெண்ட் கிட்ட வந்து இறங்க சொல்லுங்க. |
Translate provided English text into colloquial Tamil | We all have to pay the fees. So I have to go to the office (office) in the entrance. | நாங்க எல்லாரும் பீஸ் (கட்டணம்) கட்டணும். அதனால என்ட்ரன்ஸ்ல இருக்குற ஆபீஸ்க்கு (அலுவலகம்) போகணும். |
Translate provided English text into colloquial Tamil | Pizza has to be paid online (website). Why are you going to pay cash? | பீஸ்ஸ ஆன்லைன்ல (இணைய தளம்) தான கட்டணும். நீங்க ஏன் கேஷ் (பணம்) கட்ட போறீங்க? |
Translate provided English text into colloquial Tamil | The bus (bus) is told to pay the pieces. That's why we go to the office. Have you built all the pieces? | பஸ் (பேருந்து) பீஸ்ஸ கேஷா கட்ட சொல்லீட்டாங்க. அதுக்கு தான் ஆபீஸ்க்கு போறோம். நீங்க பீஸ் எல்லாம் கட்டிட்டீங்களா? |
Translate provided English text into colloquial Tamil | I will get a scholarship. Adjust (to adjust) it. | எனக்கு ஸ்காலர்ஷிப் (உதவி தொகை) வரும். அதுல அட்ஜஸ்ட் (சரி செய்ய) பண்ணிக்குவாங்க. |
Subsets and Splits