instruction
stringclasses
1 value
input
stringlengths
2
1.61k
output
stringlengths
3
948
Translate provided English text into colloquial Tamil
Okay. Go get your shoes on.
சரி,. போய் ஷூ போட்டுட்டு வா.
Translate provided English text into colloquial Tamil
Okay grandpa.
சரி தாத்தா.
Translate provided English text into colloquial Tamil
Take a bottle of water.
ஒரு பாட்டில்-ல தண்ணி எடுத்துக்கோ.
Translate provided English text into colloquial Tamil
Okay grandpa, I'll take it. Is there an equipment park to play with?
சரி தாத்தா, நான் எடுத்துக்கிறேன். விளையாட எதாவது எக்யூப்மெண்ட் பார்க்-ல இருக்குமா?
Translate provided English text into colloquial Tamil
Yes, there are a lot of things. Mary-go-round, seesaw, swing, slide, netclimbers are all there.
ஆமா, நிறைய திங்க்ஸ் இருக்கு. மேர்ரி-கோ-ரவுண்ட், சீசா, ஸ்விங், ஸ்லைடு, நெட்கிளைம்பெர்ஸ் எல்லாம் இருக்கும்.
Translate provided English text into colloquial Tamil
Oh, I see, grandfather! I'd like to go out there and play right now.
ஓ, அப்படியா தாத்தா! எனக்கு இப்பவே அங்க போய் விளையாட ஆசையா இருக்கு.
Translate provided English text into colloquial Tamil
Ok Tarun. Come to the park. You go and play Kerbulla (carefully).
சரி தருண். பார்க்குக்கு வந்தாச்சு. நீ போய் கேர்புல்லா (கவனமாக) விளையாடு.
Translate provided English text into colloquial Tamil
Okay grandpa. I'm going to play, you go walk.
சரி தாத்தா. நான் விளையாட போறேன், நீங்க போய் நடங்க.
Translate provided English text into colloquial Tamil
Tarun, let's go home. Look at the time.
தருண், வீட்டுக்கு போகலாம். நேரமாச்சு பாரு.
Translate provided English text into colloquial Tamil
Why, Grandpa? I'm going to play here a little longer.
எதுக்கு தாத்தா? நான் இன்னும் கொஞ்ச நேரம் இங்க விளையாடுரேன்.
Translate provided English text into colloquial Tamil
It's already time. Let's come back another day.
ஏற்கனவே நேரமாச்சு. இன்னொரு நாளைக்கு வரலாம்.
Translate provided English text into colloquial Tamil
Thank you so much Grandpa. It was a pleasure to play here.
ரொம்ப தேங்க்ஸ் தாத்தா. இங்கே விளையாண்டது சந்தோசமா இருந்துச்சு.
Translate provided English text into colloquial Tamil
Come with me on school holidays.
இனிமேல் ஸ்கூல் லீவு அன்னைக்கு என் கூட வா.
Translate provided English text into colloquial Tamil
Are you sure you will come along?
கண்டிப்பா கூட்டீட்டு வருவீங்களா?
Translate provided English text into colloquial Tamil
Ah yes. When you get home, take a shower and change your dress.
ஆமாம். வீட்டுக்கு போனதும் குளிச்சிட்டு டிரஸ் சேஞ்ச் (ஆடை மாற்றம்) பண்ணனும்.
Translate provided English text into colloquial Tamil
Mother! Mother!!
அம்மா! அம்மா!!
Translate provided English text into colloquial Tamil
What David?
என்ன டேவிட்?
Translate provided English text into colloquial Tamil
Today evening (evening) I am going to a birthday function (event) with my friends (friends).
இன்னைக்கு ஈவினிங் (சாயந்திரம்) என் ஃபிரண்ட்ஸ் (நண்பர்கள்) கூட சேர்ந்து ஒரு பர்த்டே (பிறந்த நாள்) ஃபங்சனுக்கு (நிகழ்ச்சி) போறேன்.
Translate provided English text into colloquial Tamil
Whose birthday?
யாரோட பர்த்டே?
Translate provided English text into colloquial Tamil
Vineet's mother.
வினித்துக்கு அம்மா.
Translate provided English text into colloquial Tamil
What time is the function?
ஃபங்சன் எத்தன மணிக்கு?
Translate provided English text into colloquial Tamil
At six o'clock.
ஆறு மணிக்குமா.
Translate provided English text into colloquial Tamil
Where is the function going to happen?
ஃபங்சன் எங்க வச்சி நடக்க போகுது?
Translate provided English text into colloquial Tamil
He's home.
அவன் வீட்ல தான்.
Translate provided English text into colloquial Tamil
Who's going?
யாரெல்லாம் போறீங்க?
Translate provided English text into colloquial Tamil
I, Vimal, Daniel, Anu and Deepu are going there.
நான், விமல், டேனியல், அனு, தீபு அஞ்சு பேரும் போறோம்.
Translate provided English text into colloquial Tamil
What gift are you going to buy him?
அவனுக்கு என்ன கிஃப்ட் (பரிசு) வாங்க போறீங்க?
Translate provided English text into colloquial Tamil
Vinit is very fond of Parker Ben-nunna (pen). We're going to buy it.
வினித்துக்கு பார்க்கர் பென்-னுன்னா (பேனா) ரொம்ப பிடிக்கும். நாங்க அதயே வாங்க போறோம்.
Translate provided English text into colloquial Tamil
Good idea! Yuzbullah (usefulness) will be.
நல்ல யோசனை! யூஸ்புல்லா (உபயோகம்) இருக்கும்.
Translate provided English text into colloquial Tamil
Mother! Will you buy it yourself?
அம்மா! நீங்களே அத வாங்கி தறீங்களா?
Translate provided English text into colloquial Tamil
When you go to school, you will go and buy it.
நீ ஸ்கூலுக்கு (பள்ளிகூடம்) போன அப்புறமா போயி வாங்கீட்டு வாரேன்.
Translate provided English text into colloquial Tamil
Okay! Thank you (thank you).
சரிம்மா! தேங்க் யு (நன்றி).
Translate provided English text into colloquial Tamil
It's time, hurry to school.
நேரமாச்சு, ஸ்கூலுக்கு வேகமா கிளம்பு.
Translate provided English text into colloquial Tamil
Mother! When you buy a gift, buy a gift.
அம்மா! பென் வாங்கும்போது ‘கிஃப்ட் பேக்’பண்ணி வாங்குங்க.
Translate provided English text into colloquial Tamil
All right, David.
சரி டேவிட்.
Translate provided English text into colloquial Tamil
Why are you crying brother?
ஏன் தம்பி அழுற?
Translate provided English text into colloquial Tamil
My bicycle is missing.
என்னோட சைக்கிள (மிதிவண்டி) காணல அங்கிள்.
Translate provided English text into colloquial Tamil
Where did you park your bicycle?
உன் சைக்கிள எங்க நிறுத்தி இருந்த?
Translate provided English text into colloquial Tamil
Out of the park!
பார்க்குக்கு (பூங்கா) வெளிய!
Translate provided English text into colloquial Tamil
Okay! Don't cry! Did you park your bicycle in the parking lot?
சரி! அழாத! உன்னோட சைக்கிள பார்க்கிங் ஏரியால நிறுத்தி இருந்தியா?
Translate provided English text into colloquial Tamil
No, I don't.
இல்ல அங்கிள்.
Translate provided English text into colloquial Tamil
What company bicycle is that?
என்ன கம்பெனி சைக்கிள் அது?
Translate provided English text into colloquial Tamil
Hero Cycle.
ஹீரோ சைக்கிள்.
Translate provided English text into colloquial Tamil
What color (color)?
என்ன கலர் (நிறம்)?
Translate provided English text into colloquial Tamil
Red color.
சிவப்பு கலர்.
Translate provided English text into colloquial Tamil
Do you have any marks on your bicycle?
உன்னோட சைக்கிள்- ல ஏதாவது அடையாளம் இருக்கா?
Translate provided English text into colloquial Tamil
I had a picture of Mickey Mouse on the bicycle bar.
சைக்கிள் பார்ல மிக்கி மவுஸ் படம் ஒட்டி வச்சுருந்தேன்.
Translate provided English text into colloquial Tamil
Where is your house?
உங்க வீடு எங்க இருக்கு?
Translate provided English text into colloquial Tamil
Anja Number (number) house on the next street.
அடுத்த தெருவுல அஞ்சா நம்பர் (எண்) வீடு.
Translate provided English text into colloquial Tamil
All right, come on. Let's check on the CCTV camera in the park.
சரி வா. பார்க்ல இருக்குற சி‌சி‌டி‌வி கேமரால செக் பண்ணி பார்ப்போம்.
Translate provided English text into colloquial Tamil
Ok there!
சரி அங்கிள்!
Translate provided English text into colloquial Tamil
Look! You come and stop the bike!
இதோ பார்! நீ வந்து சைக்கிள நிறுத்துற!
Translate provided English text into colloquial Tamil
Yes!
ஆமா!
Translate provided English text into colloquial Tamil
The security guard outside picks up a bicycle and drives it to the parking lot. Is that yours?
வெளிய இருக்குற செக்யூரிட்டி ஒரு சைக்கிள எடுத்து பார்க்கிங் ஏரியால கொண்டு போய் விடுறார் பாரு. அது உன்னோடதா?
Translate provided English text into colloquial Tamil
Yes uncle, this is mine.
ஆமா அங்கிள், இது என்னோடதுதான்.
Translate provided English text into colloquial Tamil
You go and get it. You only have to park your bicycle in the parking lot, okay?
நீ போய் எடுத்துக்கோ. இனிமே பார்க்கிங் ஏரியால மட்டும் தான்உன் சைக்கிள்-ல நிறுத்தணும், சரியா?
Translate provided English text into colloquial Tamil
Ok there. Thank you so much (thank you very much)
சரி அங்கிள். ரொம்ப தேங்க்ஸ் (மிக்க நன்றி)
Translate provided English text into colloquial Tamil
Why is the market crowded today?
என்ன இன்னைக்கு மார்க்கெட்ல (சந்தை) ஒரே கூட்டமா இருக்கு?
Translate provided English text into colloquial Tamil
Tomorrow is Vinayaka Chaturthi. So everyone would have come to buy things for the puja.
நாளைக்கு விநாயக சதுர்த்தி. அதனால எல்லாரும் பூஜைக்கு சாமான் வாங்க வந்திருப்பாங்க.
Translate provided English text into colloquial Tamil
Okay, buy all the vegetables and fruits you want. I'm going to the car (park) park.
சரி, நீ வேணுங்குற காய், பழம் எல்லாம் வாங்கீட்டே இரு. நான் கார (வண்டி) பார்க் (நிறுத்து) பன்னீட்டு வாறேன்.
Translate provided English text into colloquial Tamil
Hey, what's this coconut?
ஏங்க, இந்த தேங்காய் என்ன வில?
Translate provided English text into colloquial Tamil
Small coconuts 200 rua and big coconuts 40 rua. What do you want?
சின்ன தேங்காய் இருவது ருவா, பெரிய தேங்காய் நுப்பது ருவா. உங்களுக்கு எது வேணும்?
Translate provided English text into colloquial Tamil
Give me two small coconuts.
சின்ன தேங்காய்ல ரெண்டு குடுங்க.
Translate provided English text into colloquial Tamil
How much banana?
வாழைப்பழம் எவ்ளோ?
Translate provided English text into colloquial Tamil
Kilo Sixty Rua.
கிலோ அறுவது ருவா.
Translate provided English text into colloquial Tamil
Give me half a kilo. Add 1/2 kg of brinjal and half a kilo of okra. The tomatoes are very bad. Is this the case, or is there something good inside?
ஒரு அரை கிலோ குடுங்க. கத்தரிகாய் கால் கிலோ, வெண்டக்காய் அரை கிலோ போட்டுருங்க. தக்காளி ரொம்ப பழுத்துருக்கு. இது தான் இருக்கா, இல்ல உள்ள வேற நல்லது இருக்கா?
Translate provided English text into colloquial Tamil
No, it's just this. Everything that came was sold. How much tomatoes do you want?
இல்ல இது தான் இருக்கு. வந்தது எல்லாம் வித்திருச்சு. தக்காளி எவ்ளோ வேணும்?
Translate provided English text into colloquial Tamil
No tomatoes. Bear cut a piece of pumpkin.
இல்ல தக்காளி வேண்டாம். பூசணிக்காய் ஒரு துண்டு வெட்டி தாங்க.
Translate provided English text into colloquial Tamil
Do you need anything else?
வேற ஏதாவது வேணுமா?
Translate provided English text into colloquial Tamil
Curry leaves, coriander 10 grams, green chillies 50 grams, ginger 100 grams. That's it.
கருவேப்பிலை, கொத்த மல்லி பத்து ருவாக்கு, பச்ச மிளகாய் அம்பது கிராம், இஞ்சி நூறு கிராம். அவ்ளோ தான்.
Translate provided English text into colloquial Tamil
Show me the bag here.
இந்தாங்க பைய காட்டுங்க.
Translate provided English text into colloquial Tamil
How much is it?
எவ்வளவு ஆச்சுங்க.
Translate provided English text into colloquial Tamil
The total is two hundred and sixty-five rupees. You give me two hundred and sixty rupees.
மொத்தம் இருநூத்தி அறுவத்தி அஞ்சு ருவா ஆச்சு. நீங்க இருநூத்தி அறுவது ருவா குடுங்க.
Translate provided English text into colloquial Tamil
Here's five hundred rupees. The balance is two hundred and forty rupees.
இந்தாங்க ஐநூறு ருவா. பேலன்ஸ் (மீதி) இருநூத்தி நாப்பது ருவா தாங்க.
Translate provided English text into colloquial Tamil
Here it is.
இந்தாங்க.
Translate provided English text into colloquial Tamil
Have you bought fruits and vegetables?
காய், பழம் எல்லாம் வாங்கியாச்சா?
Translate provided English text into colloquial Tamil
I bought it.
வாங்கிட்டேன்.
Translate provided English text into colloquial Tamil
The place to park the car is far away. Give me a boy.
கார பார்க் பண்ணுண இடம் ரொம்ப தூரத்துல இருக்கு. ஒரு பைய என்கிட்ட குடு.
Translate provided English text into colloquial Tamil
Should I buy flowers for the puja on the way?
போற வழியில பூஜைக்கு பூ வாங்கணுமா?
Translate provided English text into colloquial Tamil
Nope. Mother will bring flowers. Just buy a leaf.
இல்ல. பூக்கார அம்மா கொண்டு வருவாங்க. இலை மட்டும் வாங்கணும்.
Translate provided English text into colloquial Tamil
Okay. Let's go home.
சரி. வாங்கீட்டு வீட்டுக்கு போகலாம்.
Translate provided English text into colloquial Tamil
Come on, sir, come on, ma'am. What do you want?
வாங்க ஸார், வாங்க மேடம். என்ன வேணும்?
Translate provided English text into colloquial Tamil
We came to buy a fridge.
ஃபிரிஜ் (குளிர் சாதன பெட்டி) வாங்கலாம்ன்னு வந்தோம்.
Translate provided English text into colloquial Tamil
Buy in. At what price?
உள்ள வாங்க. என்ன விலைல வேணும்?
Translate provided English text into colloquial Tamil
Between 10,000 and 15,000 rupees.
பத்தாயிரம் ருவா-ல இருந்து பதினஞ்சாயிரம் ருவாக்குள்ள இருக்கிறத காமிங்க.
Translate provided English text into colloquial Tamil
Godrej, Whirlpool and Voltas Company (Enterprise) Fridge will be available at this price.
இந்த விலைக்கு கோத்ரெஜ், வேர்ல்பூல், வோல்டாஸ் கம்பெனி (நிறுவன) ஃபிரிஜ் கிடைக்கும்.
Translate provided English text into colloquial Tamil
Show us Godrej Fridge.
எங்களுக்கு கோத்ரெஜ் ஃபிரிஜ்ஜ காட்டுங்க.
Translate provided English text into colloquial Tamil
Do you want a single door or a double door?
சிங்கிள் டோர் (ஒற்றை கதவு) வேணுமா அல்லது டபுள் (ரெட்டை) டோரா?
Translate provided English text into colloquial Tamil
Single door.
சிங்கிள் டோர்.
Translate provided English text into colloquial Tamil
Here's Godre's catalogue. It has all the details of size, size, color (color). First of all, look at this and select it.
இந்தாங்க கோத்ரேஜோட கேட்டலாக் (அட்டவணை). இதுலயே அளவு, வில, கலர் (நிறம்) எல்லா விபரமும் இருக்கு. மொதல இத பாத்து செலக்ட் (தேர்வு) பண்ணுங்க.
Translate provided English text into colloquial Tamil
Do you have the model on the third side and the model on the sixth page?
இதுல மூணாவது பக்கத்தில இருக்கிற மாடலும் (மாதிரி), ஆறாவது பக்கத்தில இருக்கிற மாடலும், உங்ககிட்ட ரெட் (சிகப்பு) கலர்ல இருக்கா?
Translate provided English text into colloquial Tamil
There are two models you asked for. But the model on the sixth page has a New Year discount (New Year discount) for the double door fridge. It's a little more than a single door. There is a 10-year warranty (guarantee) and we give stand (bearing) and free. Delivery is also free.
நீங்க கேட்ட ரெண்டு மாடலும் இருக்கு. ஆனா ஆறாவது பக்கத்தில இருக்கிற மாடல்ல டபுள் டோர் ஃபிரிஜ்-க்கு நியூ இயர் டிஸ்கௌண்ட் (புது வருஷ தள்ளுபடி) இருக்கு. சிங்கிள் டோர் வாங்குற விலய விட கொஞ்சம் தான் அதிகம். பத்து வருஷ வாரண்டி (உத்ரவாதம்) இருக்கு, ஸ்டாண்டும் (தாங்கி) ஃப்ரீயா (இலவசம்) குடுக்கிறோம். டெலிவரியும் (பட்டுவாடா) ஃப்ரீ தான்.
Translate provided English text into colloquial Tamil
Okay, show me the fridge, let's see.
சரி, ஃபிரிஜ்ஜ காட்டுங்க, பாக்கலாம்.
Translate provided English text into colloquial Tamil
Buy.
வாங்க.
Translate provided English text into colloquial Tamil
What's the point of this fridge?
இந்த ஃபிரிஜ்ஜோட வெல என்ன?
Translate provided English text into colloquial Tamil
Seventeen thousand two hundred rua.
பதினேழாயிரத்தி இருநூறு ருவா.
Translate provided English text into colloquial Tamil
Can you talk to your manager and reduce the price a little more?
உங்க மேனஜர்கிட்ட (மேலாளர்) பேசி இன்னும் கொஞ்சம் விலய குறைக்க முடியுமா?
Translate provided English text into colloquial Tamil
No, sir. Since there is already a discount, the price will not decrease. This is the final (final).
இல்ல ஸார். இதுக்கு ஏற்கனவே டிஸ்கௌண்ட் இருக்குறதால வில குறையாது. இந்த வில தான் ஃபைனல் (இறுதி).
Translate provided English text into colloquial Tamil
Well, it's not bad. Put the bill (receipt).
சரி, பரவா இல்ல. பில் (ரசீது) போடுங்க.
Translate provided English text into colloquial Tamil
We also have a 0% instalment plan (interest-free installment system) in our shop to get rid of the bill. How are you going to make a payment – Kesha (cash), credit card (card) or 0% installment plan?
பில்ல கெட்டுறதுக்கு எங்க கடையில 0% இன்ஸ்டால்மெண்ட் பிளானும் (வட்டியில்லா தவணை முறை) இருக்கு. நீங்க பேமண்ட் (பணம் செலுத்துறது) எப்படி பண்ண போறிங்க – கேஷா (பணமா) கிரெடிட் கார்டா (அட்டையா) அல்லது 0% இன்ஸ்டால்மெண்ட் ஃப்ளானா? .