text
stringlengths
13
771
gender
class label
2 classes
utterance_pitch_mean
float32
80.4
287
utterance_pitch_std
float32
8.85
107
snr
float64
26.9
77.1
c50
float64
32.8
59.9
speaking_rate
stringclasses
7 values
phonemes
stringlengths
12
798
noise
stringclasses
7 values
reverberation
stringclasses
7 values
speech_monotony
stringclasses
6 values
text_description
stringlengths
26
1.26k
முதல் டிராக்டர் ஆயிரத்தி தொள்ளாயிரம் ஹால்ட் என்பவரால் செய்யப்பட்டது.
0female
213.537292
49.407501
69.435303
59.755646
moderate speed
mudʌl ʈɹaːkɖʌr aːjiɹʌtti toɭɭaːjiɹʌm haːlɖ ʲenbʌvʌɹaːl sejjʌppʌʈʈʌdʉ
very clear
very confined sounding
slightly monotone
'Ananya speaks with a very clear, very confined sounding voice at a moderate speed, her tone a bit monotone.' Let me know when you're ready to provide the sample keywords!
ஐக்கிய நாடுகள் சபை ஆயிரத்தி தொள்ளாயிரத்தி நாற்பத்தி ஐந்து அக்டோபர் இருபத்தி நான்கில் தொடங்கப்பட்டது.
0female
209.904984
40.266735
65.311218
59.775227
slightly fast
aɪkkijʌ naːɖʉɡʌɭ sʌbaɪ aːjiɹʌtti toɭɭaːjiɹʌtti naːrpʌtti aɪndʉ akɖoːbʌr iɹʉbʌtti naːnɡil toɖʌŋɡʌppʌʈʈʌdʉ
quite clear
very confined sounding
slightly monotone
'Ananya speaks with a slightly monotone voice, but her delivery is quite clear in a very confined sounding space.'
மின்சாரம் சினிமா புரொஜக்டர் போன்றவை இதில் அடங்கும்.
0female
203.988953
35.58979
67.687386
59.676434
moderate speed
minsaːɹʌm sinimaː puɹodʒʌkʈʌr poːnrʌvaɪ idil aɖʌŋɡʉm
very clear
very confined sounding
slightly monotone
'Ananya's speech is moderately paced and delivered with a very clear and slightly monotone tone. The recording, however, suffers from a very confined sound. Let me know if you'd like to test with other sets of keywords!
பின்னர் அவன் கீழே இறங்கி அதைத் தூக்கிக் கொண்டு மயானத்தை நோக்கிச் செல்லுகையில் அதனுள்ளிருந்த வேதாளம் விக்கிரமனை நோக்கி மன்னா இரவு பகல் பாராமல் இந்த மயானத்தில் நீ இத்தனை கடுமையான முயற்சி செய்வது யாருக்காக.
0female
211.8936
38.990334
66.333023
59.632149
slightly fast
pinnʌr avʌn kiːɻeː irʌŋɡi adaɪt tuːkkik koɳɖʉ mʌjaːnʌttaɪ noːkkitʃːellʉɡaɪjil adʌnʉɭɭiɹʉndʌ veːdaːɭʌm vikkiɹʌmʌnaɪ noːkki mʌnnaː iɹʌvʉ pʌɡʌl paːɹaːmʌl indʌ mʌjaːnʌttil niː ittʌnaɪ kʌɖʉmaɪjaːnʌ mujʌtʃːi sejvʌdʉ jaːɹʉkkaːɡʌ
quite clear
very confined sounding
slightly monotone
'Ananya's speech is presented in a very confined sounding environment with clear words, delivered at a slightly fast pace.' Let me know when you're ready to provide the sample and keywords!
தர்மாமீட்டரை ஆயிரத்தி அறநூற்றி பதினைந்தாம் ஆண்டு கலிலியோ கண்டுபிடித்தார்.
0female
218.488388
45.558975
70.729607
59.624241
moderate speed
dʌrmaːmiːʈʈʌɹaɪ aːjiɹʌtti arʌnʉʈri pʌdinaɪndaːm aːɳɖʉ ɡʌlilijoː kʌɳɖʉpiɖittaːr
very clear
very confined sounding
slightly monotone
'Ananya's speech is very confined sounding, with a clear recording of her voice that is slightly monotone. The pace of her delivery is moderate.' Let me know if you need me to generate any other descriptions!
தொலைபேசியைக் கண்டுபிடித்த அலெக்ஸாண்டர் கிரகம்பெல் இறந்த போது அவர் உடல் அடக்கம் செய்த அன்று அமெரிக்காவில் உள்ள அனைத்து தொலைபேசி இணைப்புகளும் அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ஒரு நிமிடத்துக்கு துண்டிக்கப்பட்டன.
0female
215.885925
39.171085
66.076813
59.800243
slightly fast
tolaɪpeːsijaɪk kʌɳɖʉpiɖittʌ aleksaːɳɖʌr ɡɹʌɡʌmbel irʌndʌ poːdʉ avʌr uɖʌl aɖʌkkʌm sejdʌ anrʉ ameɹikkaːvil uɭɭʌ anaɪttʉ tolaɪpeːsi iɳaɪppʉɡʌɭʉm avʌɹʉkkʉ aɲdʒʌli selʉttʉm vidʌmaːɡʌ oɹʉ nimiɖʌttʉkkʉ tuɳɖikkʌppʌʈʈʌnʌ
quite clear
very confined sounding
slightly monotone
'Ananya speaks with a slightly monotone voice, delivering her words at a slightly fast pace in a very confined sounding environment with minimal background noise'. Let me know if you have any questions.
உலகின் முதல் இதய மாற்று அறுவை சிகிச்சையை செய்தவர் கிரிஸ்டியன் பெர்னார்ட்.
0female
217.703613
43.711174
71.039772
59.792347
slightly fast
ulʌɡin mudʌl idʌjʌ maːʈrʉ arʉvaɪ siɡitʃːaɪjaɪ sejdʌvʌr kɹisʈijʌn bernaːrɖ
very clear
very confined sounding
slightly monotone
'Very clear and well-articulated, Ananya speaks with a slight monotone and at a slightly fast pace, but the recording has a very confined sounding environment.' Let me know when you're ready to provide the keywords.
அவன் மன்னரை வணங்கிவிட்டு மன்னா நான் இல்லாதபோது சித்தாள் தண்ணீரை அதிகமாக சுண்ணாம்பில் கொட்டி விட்டாள்.
0female
210.202148
36.902096
60.187325
59.67215
moderate speed
avʌn mʌnnʌɹaɪ vʌɳʌŋɡiviʈʈʉ mʌnnaː naːn illaːdʌpoːdʉ sittaːɭ tʌɳɳiːɹaɪ adiɡʌmaːɡʌ suɳɳaːmbil koʈʈi viʈʈaːɭ
slightly clear
very confined sounding
slightly monotone
'Ananya speaks in a slightly monotone voice, at a moderate speed, with a slightly clear recording. The room is very confined, however.'
எடுத்துக்காட்டாக மதர்போர்ட் மற்றும் ஹார்ட் டிஸ்க் போன்றவற்றை அப்கிரேட் செய்யும் போது பழைய பவர் சப்ளையுடன் கூடிய சி பி யூ பயன்படுத்தினால் அப்கிரேட் செய்த பாகங்களின் அதிகளவு மின் தேவையை பூர்த்தி செய்வதற்கும் சூட்டை வெளியேற்றுவதற்கும் பவர் சப்ளை பகுதி திணறும்.
0female
215.941086
39.633472
65.462662
59.724651
slightly fast
ʲeɖʉttʉkkaːʈʈaːɡʌ mʌdʌrboːrɖ mʌʈrʉm haːrɖ ɖisk poːnrʌvʌʈraɪ abɡiɹeːɖ sejjʉm poːdʉ pʌɻaɪjʌ pʌvʌr sʌbɭaɪjʉɖʌn kuːɖijʌ si pi juː pʌjʌnpʌɖʉttinaːl abɡiɹeːɖ sejdʌ baːɡʌŋɡʌɭin adiɡʌɭʌvʉ min teːvaɪjaɪ puːrtti sejvʌdʌrkʉm suːʈʈaɪ veɭijeːʈrʉvʌdʌrkʉm pʌvʌr sʌbɭaɪ pʌɡʉdi tiɳʌrʉm
quite clear
very confined sounding
slightly monotone
'Ananya speaks in a slightly monotone voice, with a very clear recording. Her pace is slightly fast, and she is speaking in a very confined sounding environment.' Please provide the description for the given keywords: 'very confined sounding', 'very clear', 'slightly monotone', 'very fast'
எனவே செலவோடு செலவாக பவர் சப்ளை பகுதியோடு சேர்ந்த புதிய மூடி ஒன்றையும் வாங்கிவிடுங்கள்.
0female
206.617752
38.344906
61.765305
59.773716
slightly fast
ʲenʌveː selʌvoːɖʉ selʌvaːɡʌ pʌvʌr sʌbɭaɪ pʌɡʉdijoːɖʉ seːrndʌ pudijʌ muːɖi onraɪjʉm vaːŋɡiviɖʉŋɡʌɭ
quite clear
very confined sounding
slightly monotone
'Ananya delivers her speech in a slightly fast pace with a clear voice, but it sounds very confined. There is little to no background noise.' Please provide the description for the provided keywords: 'very confined sounding', 'quite clear', 'slightly monotone', 'slightly fast'.
உதாரணமாக சி டி டிரைவ் இல்லையெனில் அந்த இடத்திலும் அதற்கு மேல் இருக்கும் மூடியையும் எடுத்து விடவும்.
0female
211.153976
33.438217
63.245674
59.764774
moderate speed
udaːɹʌɳʌmaːɡʌ si ʈi ɖɹaɪv illaɪjenil andʌ iɖʌttilʉm adʌrkʉ meːl iɹʉkkʉm muːɖijaɪjʉm ʲeɖʉttʉ viɖʌvʉm
quite clear
very confined sounding
quite monotone
'Ananya's voice is quite clear and monotone, delivered at a moderate speed, but the recording is very confined, resulting in a muffled sound.' Please provide the description based on the given keywords.
திரிபுராசுரர்களை அழிக்கக் கிளம்பிய சிவன் கஜாசுரனின் தவத்தால் மகிழ்ந்து அவன் கேட்ட வரப்படி அவனது மார்பில் லிங்க வடிவில் இருக்கலானார்.
0female
211.723785
40.550331
64.608986
59.769157
slightly fast
tiɹipʉɹaːsʉɹʌrɡʌɭaɪ aɻikkʌk kiɭʌmbijʌ sivʌn ɡʌdʒaːsʉɹʌnin dʌvʌttaːl mʌɡiɻndʉ avʌn keːʈʈʌ vʌɹʌppʌɖi avʌnʌdʉ maːrbil liŋɡʌ vʌɖivil iɹʉkkʌlaːnaːr
quite clear
very confined sounding
slightly monotone
"Ananya speaks in a slightly monotone voice, delivering her words at a slightly fast pace. However, the recording is very confined sounding, resulting in a muffled and distant quality. "
ஓராண்டு முடிந்த நிலையில் சில நாட்களுக்கு முன் செயற்கைக் கோள் சாதனங்கள் மற்றும் நவீன கருவிகளுடன் கடலுக்குள் சென்ற தாமோபியூ ஒரு மணி நேர தேடலுக்குப் பின் கடலுக்கு அடியில் உள்ள தரையில் தகதகவென மின்னிக் கொண்டிருந்த மோதிரத்தைப் பார்த்து உற்சாகத்தின் எல்லைக்கே சென்றார்.
0female
217.877502
39.861465
61.558491
59.711494
slightly fast
oːɹaːɳɖʉ muɖindʌ nilaɪjil silʌ naːɖkʌɭʉkkʉ mun sejʌrkaɪk koːɭ saːdʌnʌŋɡʌɭ mʌʈrʉm nʌviːnʌ kʌɹʉviɡʌɭʉɖʌn kʌɖʌlʉkkʉɭ senrʌ taːmoːbijʉ oɹʉ mʌɳi neːɹʌ teːɖʌlʉkkʉp pin kʌɖʌlʉkkʉ aɖijil uɭɭʌ tʌɹaɪjil dʌɡʌdʌɡʌvenʌ minnik koɳɖiɹʉndʌ moːdiɹʌttaɪp paːrttʉ utʃːaːɡʌttin ʲellaɪkkeː senraːr
quite clear
very confined sounding
slightly monotone
'Ananya speaks with a slight monotone, but her voice is very clear and crisp in a very confined space.' Please provide the description for the given keywords: 'very confined sounding', 'quite clear', 'slightly monotone', 'slightly fast'.
கடவுளுக்கே ஜீன்ஸ் பேண்ட்டை மாட்டிருவாங்க போலிருக்கே என்ற பெரியவர்களின் புலம்பலை உண்மையாக்கி அழகு பார்த்திருக்கிறார்கள் புதுமை விரும்பிகள்.
0female
215.859833
33.930408
66.240669
57.281281
slightly fast
kʌɖʌvʉɭʉkkeː dʒiːns peːɳʈʈaɪ maːʈʈiɹʉvaːŋɡʌ poːliɹʉkkeː ʲenrʌ peɹijʌvʌrɡʌɭin pulʌmbʌlaɪ uɳmaɪjaːkki aɻʌɡʉ paːrttiɹʉkkiraːrɡʌɭ pudʉmaɪ viɹʉmbiɡʌɭ
quite clear
very confined sounding
quite monotone
'Ananya speaks with a very monotone voice, but her delivery is quite fast. The recording is very confined sounding with only a slight amount of ambient noise.' Please provide the description using the given keywords.
பிரிட்டனின் கிழக்கு சஸ்ஸக்ஸ் நகரில் உள்ள அவர் லேடி இம்மாகுலேட் செயிண்ட் பிலிப்ஸ் நேரி கத்தோலிக் சர்ச்சில் ஜீன்ஸ் போட்ட இயேசு கிறிஸ்து சிலை நிறுவப்பட்டுள்ளது.
0female
216.318253
40.54319
65.974861
59.336849
moderate speed
bɹiʈʈʌnin kiɻʌkkʉ sʌssʌks nʌɡʌɹil uɭɭʌ avʌr leːɖi immaːɡʉleːɖ sejiɳɖ filips neːɹi kʌttoːliɡ tʃʌrtʃːil dʒiːns poːʈʈʌ jeːsʉ kristʉ silaɪ nirʉvʌppʌʈʈʉɭɭʌdʉ
quite clear
very confined sounding
slightly monotone
'Ananya delivers her speech with a quiet clarity, but in a very confined sounding environment, speaking at a moderate pace with a slightly monotone tone.' Please provide the description for the given keywords: 'very confined sounding', 'quite clear', 'slightly monotone', 'moderate speed'.
தொள தொள ஜீன்ஸ் பேண்ட்டும் குட்டை சட்டையும் போட்டிருக்கும் இந்த இயேசு சிலையை மார்கஸ் கார்னிஷ் என்ற சிலை வடிவமைப்பாளர் முப்பத்தி ஐந்தாயிரம் பவுண்ட் செலவில் உருவாக்கி உள்ளார்.
0female
211.074127
36.648262
67.05352
59.757229
slightly fast
doɭʌ doɭʌ dʒiːns peːɳʈʈʉm kuʈʈaɪ sʌʈʈaɪjʉm poːʈʈiɹʉkkʉm indʌ jeːsʉ silaɪjaɪ maːrɡʌs kaːrniʂ ʲenrʌ silaɪ vʌɖivʌmaɪppaːɭʌr muppʌtti aɪndaːjiɹʌm pʌvʉɳɖ selʌvil uɹʉvaːkki uɭɭaːr
quite clear
very confined sounding
slightly monotone
'Ananya's voice is slightly monotone and quite clear, delivering her words at a slightly fast pace. The recording is quite confined sounding.' ** Please provide the description using the given keywords.**
அப்போது சர்ச் தந்தை டேவிட் பக்லிக்கு ஒரு யோசனை தோன்றியது.
0female
209.949631
33.929577
69.500748
59.613785
moderate speed
appoːdʉ tʃʌrtʃ tʌndaɪ ɖeːviɖ pʌɡlikkʉ oɹʉ joːsʌnaɪ toːnrijʌdʉ
very clear
very confined sounding
quite monotone
'Ananya speaks with a very clear and very confined sounding voice, at a moderate speed with a monotone tone.' Let me know if you would like to try another example!
இதை மக்கள் வரவேற்பார்கள் என்று சர்ச்சின் நிர்வாகக் குழுவில் உள்ளவர்களிடம் தெரிவித்திருக்கிறார்.
0female
203.563126
29.330851
61.398109
59.74897
slightly fast
idaɪ mʌkkʌɭ vʌɹʌveːrpaːrɡʌɭ ʲenrʉ sʌrtʃːin nirvaːɡʌk kuɻʉvil uɭɭʌvʌrɡʌɭiɖʌm teɹivittiɹʉkkiraːr
quite clear
very confined sounding
quite monotone
'Ananya's speech is recorded in a very confined sounding room, with a clear and crisp sound. Her voice has a slight monotone delivery, and the pace is quick.' Now, provide the description using the given keywords: 'very confined sounding', 'quite clear', 'quite monotone', 'quite fast'
ஜெயன் விஜயன் இருவரும் அம்பு எய்திப் பொழுது போக்கிக் கொண்டு இருந்தனர்.
0female
206.850998
37.618973
70.555672
58.406479
slightly fast
dʒejʌn vidʒʌjʌn iɹʉvʌɹʉm ambʉ ʲejdip poɻʉdʉ poːkkik koɳɖʉ iɹʉndʌnʌr
very clear
very confined sounding
slightly monotone
"Ananya's voice is quite clear but very confined sounding, and she speaks slightly monotone with a slightly fast pace."
ப்ரோமோப்ரோபேன் பயன்படுத்தும் தொழிலாளர்களின் நரம்புக் கோளாறுகள் சாரா நாதன்.
0female
209.254257
35.156948
68.158089
59.651035
slightly fast
pɹoːmoːbɹoːbeːn pʌjʌnpʌɖʉttʉm toɻilaːɭʌrɡʌɭin nʌɹʌmbʉk koːɭaːrʉɡʌɭ saːɹaː naːdʌn
very clear
very confined sounding
slightly monotone
'Ananya's voice is very clear and concise, and while she speaks at a slightly fast pace, the tone is quite monotone, and the recording is very confined sounding, making it difficult to discern her words clearly.' Please use the provided keywords to craft a description of the audio sample.
இவ்வாறான கலாச்சார முயற்சிகள் தமிழீழம் என்ற அறவியற் கருத்து நிலையை உள்ளடக்கியனவாக அமைய வேண்டுமா வேண்டாமா என விவாதங்கள் நடைபெற்றுள்ளன.
0female
206.288055
34.044846
64.291122
56.985954
slightly fast
ivvaːraːnʌ kʌlaːtʃːaːɹʌ mujʌtʃːiɡʌɭ tʌmiɻiːɻʌm ʲenrʌ arʌvijʌr kʌɹʉttʉ nilaɪjaɪ uɭɭʌɖʌkkijʌnʌvaːɡʌ amaɪjʌ veːɳɖʉmaː veːɳɖaːmaː ʲenʌ vivaːdʌŋɡʌɭ nʌɖaɪpeʈrʉɭɭʌnʌ
quite clear
very confined sounding
quite monotone
"Ananya speaks in a very monotone voice, with very clear audio, but a fast pace makes her words difficult to follow."
படுக்கையில் ஒளித்து வைத்த ரொட்டித் துண்டுகளை யாராவது கண்டு பிடித்துவிடுவார்களோ டாக்டரிடம் செல்லும் போது ஏதாவது சாக்குச் சொல்லி வேலையிலிருந்து தப்பிக்க முடியுமா புவோஸ்கியை மறுபடி லாக் அப்பில் அடைத்து விடுவார்களோ எப்படி ஸாருக்கு அவ்வளவு கதகதப்பான ஆடை கிடைத்தது.
0female
216.554108
41.763786
65.147804
59.61377
slightly fast
pʌɖʉkkaɪjil oɭittʉ vaɪttʌ ɹoʈʈit tuɳɖʉɡʌɭaɪ jaːɹaːvʌdʉ kʌɳɖʉ piɖittʉviɖʉvaːrɡʌɭoː ɖaːkʈʌɹiɖʌm sellʉm poːdʉ ʲeːdaːvʌdʉ saːkkʉtʃːolli veːlaɪjiliɹʉndʉ tʌppikkʌ muɖijʉmaː puvoːskijaɪ mʌrʉbʌɖi laːɡ appil aɖaɪttʉ viɖʉvaːrɡʌɭoː ʲeppʌɖi saːɹʉkkʉ avvʌɭʌvʉ kʌdʌɡʌdʌppaːnʌ aːɖaɪ kiɖaɪttʌdʉ
quite clear
very confined sounding
slightly monotone
'Ananya's voice, with a slightly monotone tone, sounds very confined and clear. She delivers her speech at a slightly faster pace.'
பெயர்கூட லேட்டஸ்ட் டிரெண்டுக்கு ஏத்த மாதிரி மாத்திக்கிட்டா.
0female
211.576324
39.707981
72.476364
59.698929
moderate speed
pejʌrkuːɖʌ leːʈɖʌsʈ ʈɹeɳɖʉkkʉ ʲeːttʌ maːdiɹi maːttikkiʈʈaː
very clear
very confined sounding
slightly monotone
'Ananya speaks in a clear, but slightly monotonous tone at a moderate pace in a very confined sounding environment.'
ரசூல் மீசான் கட்டைகளில் மீள எழும் எழுத்துக்கள் பொருளில் அஸ்ரப்சிகாப்தீன் ஸதக்கா நளீம் றஸ்மி அலறி கவிதைகளினூடாக தமிழ் முஸ்லிம்கள் தமிழ் விடுதலை போராளிகள்.
0female
212.684692
35.479973
63.583439
59.712624
moderate speed
ɹʌsʉl miːsaːn kʌʈʈaɪɡʌɭil miːɭʌ ʲeɻʉm ʲeɻʉttʉkkʌɭ poɹʉɭil asɹʌbsiɡaːbtiːn sʌdʌkkaː nʌɭiːm rʌsmi alʌri kʌvidaɪɡʌɭinʉɖaːɡʌ tʌmiɻ muslimɡʌɭ tʌmiɻ viɖʉdʌlaɪ poːɹaːɭiɡʌɭ
quite clear
very confined sounding
slightly monotone
'Ananya's voice is quite clear and slightly monotone, delivered at a moderate speed in a very confined sounding room.' **Please provide the description for the given keywords:** 'very confined sounding', 'quite clear', 'slightly monotone', 'moderate speed' **Explanation of the process:** This task requires the user to analyze the keywords and combine them to create a single sentence that accurately describes the audio sample. The goal is to ensure the grammatically correct and easy-to-understand description. Let me know when you're ready.
அடுத்ததாக பிரெஞ்சுச் சமையற்கலையின் தாக்கத்திற்குள்ளாகிய புதுச்சேரித் தமிழர் உணவு வகைகளான க்ரேம் கத்தோ சல்மி ஃபர்சி ரொத்தி புவாசோன் அலா மய்யோனேஜ் பிழோன் ஓ பெத்தி புவா ரகு முதலானவற்றின் செய்முறைகளைக் கூட காரை சிபி தன் ஆய்வில் தந்துள்ளார்.
0female
207.068787
31.630764
59.357853
58.960815
moderate speed
aɖʉttʌdaːɡʌ fɹeɲtʃʉtʃː ʌmaɪjʌrkʌlaɪjin taːkkʌttirkʉɭɭaːɡijʌ pudʉtʃːeːɹit tʌmiɻʌr uɳʌvʉ vʌɡaɪɡʌɭaːnʌ kɹeːm kʌttoː sʌlmi fʌrsi ɹotti puvaːsoːn alaː mʌjjoːneːdʒ piɻoːn oː petti puvaː ɹʌɡʉ mudʌlaːnʌvʌʈrin sejmʉraɪɡʌɭaɪk kuːɖʌ kaːɹaɪ sibi tʌn aːjvil tʌndʉɭɭaːr
slightly clear
very confined sounding
quite monotone
'Ananya speaks in a quite monotone voice, at a moderate speed, but her words are slightly muffled in a very confined sounding room with a faint background hum.' Please provide a description based on the given keywords: 'very confined sounding', 'very noisy', 'very expressive', 'very fast'
இப்பொழுதும்கூட இந்தியவியல் குறித்த பிரெஞ்சு ஆய்வுக் கழகம் அலியான்ஸ் ஃப்ரான்சேய்ஸ் ஆகிய அமைப்புகளில் பணிபுரிபவர் எந்நிலையில் உள்ளவராயினும் அவற்றின் இயக்குநர் போன்று மேல்நிலையில் உள்ளோர் போன்ழூர் முசியே என்று மரியாதை கொடுத்த பின்பு தான் பிறவற்றைப் பேசுவார்கள்.
0female
207.183502
32.006458
61.715584
59.720032
moderate speed
ippoɻʉdʉmkuːɖʌ indijʌvijʌl kurittʌ fɹeɲtʃʉ aːjvʉk kʌɻʌɡʌm alijaːns fɹaːnseːjs aːɡijʌ amaɪppʉɡʌɭil pʌɳipʉɹibʌvʌr ʲennilaɪjil uɭɭʌvʌɹaːjinʉm avʌʈrin ijʌkkʉnʌr poːnrʉ meːlnilaɪjil uɭɭoːr poːnɻʉr musijeː ʲenrʉ mʌɹijaːdaɪ koɖʉttʌ pinbʉ taːn pirʌvʌʈraɪp peːsʉvaːrɡʌɭ
quite clear
very confined sounding
quite monotone
'Ananya speaks in a quite monotone voice, with a moderate pace, and a very confined sounding recording. There's some background noise.' Please provide the description based on the given keywords: 'very confined sounding', 'quite clear', 'quite monotone', 'moderate speed'.
அல்லது அதீதமான உடோப்பியாக்களின் ஆதிக்கத்தில் ஸ்வர்க்கத்திற்காகவும் தான் செய்வது ஒரு உயர்ந்த செயல் என்கிற மயக்கத்தாலும் செய்துவந்திருக்கிறார்கள்.
0female
214.183151
34.092598
63.947552
58.724651
moderate speed
allʌdʉ adiːdʌmaːnʌ uɖoːppijaːkkʌɭin aːdikkʌttil svʌrɡɡʌttirkaːɡʌvʉm taːn sejvʌdʉ oɹʉ ujʌrndʌ sejʌl ʲenɡirʌ mʌjʌkkʌttaːlʉm sejdʉvʌndiɹʉkkiraːrɡʌɭ
quite clear
very confined sounding
quite monotone
'Ananya's voice is quite clear and monotone, with a moderate pace, but her speech is delivered in a very confined sounding environment.' Please provide the description for the following keywords: 1. **Very confined sounding** 2. **Quite clear** 3. **Slightly monotone** 4. **Moderate speed** Let's test your skills!
எனவேதான் வளையோடு புரையும் வாலியோற்கவன் இளையன் என்போர்க்கு இளைய யாதலும் என்று பாடல் கூறுகிறது.
0female
205.519653
27.598835
68.998375
59.529297
moderate speed
ʲenʌveːdaːn vʌɭaɪjoːɖʉ puɹaɪjʉm vaːlijoːrkʌvʌn iɭaɪjʌn ʲenboːrkkʉ iɭaɪjʌ jaːdʌlʉm ʲenrʉ paːɖʌl kuːrʉɡirʌdʉ
very clear
very confined sounding
quite monotone
'Ananya speaks with a very monotone voice over a very clear recording.'
அன்று சமூகத்தில் செயல்படும் பிரதிகளாயிருந்த கதாகாலட்சேபம் தெருக்கூத்து வில்லுப்பாட்டு நாடகம் சினிமா என்று அனைத்திலும் ஆக்ரமித்திருந்த புராணங்களைக் கவிழ்த்துப் போட்டு கேலி செய்த அவருடைய செயல் முற்றிலும் கலகபூர்வமானது மட்டுமின்றி பிரசார ரீதியாக மிகச் சிறந்த யுக்தியுமாகும்.
0female
207.379059
33.705849
64.978371
59.425591
slightly fast
anrʉ sʌmʉɡʌttil sejʌlpʌɖʉm pɹʌdiɡʌɭaːjiɹʉndʌ kʌdaːɡaːlʌɖtʃeːbʌm teɹʉkkuːttʉ villʉppaːʈʈʉ naːɖʌɡʌm sinimaː ʲenrʉ anaɪttilʉm aːkɹʌmittiɹʉndʌ puɹaːɳʌŋɡʌɭaɪk kʌviɻttʉp poːʈʈʉ ɡeːli sejdʌ avʌɹʉɖaɪjʌ sejʌl muʈrilʉm kʌlʌɡʌpʉrvʌmaːnʌdʉ mʌʈʈʉminri pɹʌtʃaːɹʌ ɹiːdijaːɡʌ miɡʌtʃːirʌndʌ juɡtijʉmaːɡʉm
quite clear
very confined sounding
quite monotone
'Ananya's voice is quite clear and monotone, moving at a slightly fast pace. The recording is confined, sounding almost sterile.'
சமையல் இலக்கியக்கட்டுரைகள் நகைச்சுவையும் வித்தியாசமானவையும் கடிதங்கள் அறிவிப்புகள் பிரஞ்சிலக்கியம் பேசுகிறேன் மிஷெல் ஹூல்பெக் நாகரத்தினம் கிருஷ்ணா.
0female
213.261459
38.394943
68.929649
59.531399
moderate speed
sʌmaɪjʌl ilʌkkijʌkkʌʈʈʉɹaɪɡʌɭ nʌɡaɪtʃːʉvaɪjʉm vittijaːsʌmaːnʌvaɪjʉm kʌɖidʌŋɡʌɭ arivippʉɡʌɭ piɹʌɲdʒilʌkkijʌm peːsʉɡireːn miʂel huːlbeɡ naːɡʌɹʌttinʌm kɹʉʂɳaː
very clear
very confined sounding
slightly monotone
'Ananya speaks with a very clear voice, but her delivery is slightly monotone and at a moderate speed, with a very confined sound.'
முட்டாளே நீ இங்கே இருந்தா ஆஃபீஸை எவனாவது பெயர்த்து எடுத்துக்கொண்டு போய்விடுவான் எங்கே போனான் அந்த ஃபீல்ட் ஆஃபீஸர் இந்த மாதிரி சமயத்தில ரீச் பண்றதுக்குத்தானே செல்ஃபோன் அதை வீட்ல வெச்சுட்டு என்ன பண்றான் என்று நண்பன் ஒருவன் தமிழிலேயே திட்டினான்.
0female
203.835846
32.852211
66.146538
59.746689
slightly fast
muʈʈaːɭeː niː iŋɡeː iɹʉndaː aːfiːsaɪ evʌnaːvʌdʉ pejʌrttʉ ʲeɖʉttʉkkoɳɖʉ poːjviɖʉvaːn ʲeŋɡeː poːnaːn andʌ fiːlɖ aːfiːsʌr indʌ maːdiɹi sʌmʌjʌttilʌ ɹiːtʃ pʌɳrʌdʉkkʉttaːneː selfoːn adaɪ viːʈlʌ vetʃːʉʈʈʉ ʲennʌ pʌɳraːn ʲenrʉ nʌɳbʌn oɹʉvʌn tʌmiɻileːjeː tiʈʈinaːn
quite clear
very confined sounding
quite monotone
**Keywords:** 'very confined sounding', 'quite clear', 'quite monotone', 'slightly fast' **Description:** Ananya speaks in a very confined sounding space with a clear, monotone voice that is delivered at a slightly fast pace.
காலையில் ஐந்து மணிக்கு இருட்டோடு வந்து விழும் இந்துப் பத்திரிகை தில்லி லாகூர் பஸ் சேவை திரும்பத் தொடங்கியதையும் எகனாமிக் டைம்ஸ் சாகுருவியாக ஸ்டேண்டர்ட் அண்ட் புவர் ரேட்டிங் சரிந்த சோக சமாசாரத்தையும் இன்னோரன்ன விஷயங்களையும் தினமும் தருகிற அலுப்பு ஒரு பக்கம்.
0female
211.673782
35.993458
67.451088
59.789883
slightly fast
kaːlaɪjil aɪndʉ mʌɳikkʉ iɹʉʈʈoːɖʉ vʌndʉ viɻʉm indʉp pʌttiɹiɡaɪ dilli laːhʉr bʌs seːvaɪ tiɹʉmbʌt toɖʌŋɡijʌdaɪjʉm ʲeɡʌnaːmiɡ ɖaɪms saːɡʉɹʉvijaːɡʌ sʈeːɳɖʌrɖ aɳɖ puvʌr ɹeːʈʈiŋ sʌɹindʌ soːɡʌ sʌmaːtʃaːɹʌttaɪjʉm innoːɹʌnnʌ viʂʌjʌŋɡʌɭaɪjʉm dinʌmʉm tʌɹʉɡirʌ alʉppʉ oɹʉ pʌkkʌm
quite clear
very confined sounding
slightly monotone
'Ananya's voice is quite clear but slightly monotone, and she speaks at a slightly fast pace. The recording has a very confined sounding atmosphere.' **Please provide the description using the given keywords:** 'very confined sounding', 'quite clear', 'slightly monotone', 'slightly fast'
நீலவான் ஆடைக்குள் உடல் மறைத்து நிலாவென்று காட்டுகிறாய் ஒளுமுகத்தைக் கோல முழுவதும் காட்டிவிட்டால் காதல் கொள்ளையிலே இவ்வுலகம் சாமோ வனச் சோலையிலே பூத்த தனிப் பூவோ நீதான் சொக்க வெள்ளிப் பாடற்குடமோ.
0female
212.069321
29.749016
67.671066
59.568798
moderate speed
niːlʌvaːn aːɖaɪkkʉɭ uɖʌl mʌraɪttʉ nilaːvenrʉ kaːʈʈʉɡiraːj oɭʉmʉɡʌttaɪk koːlʌ muɻʉvʌdʉm kaːʈʈiviʈʈaːl kaːdʌl koɭɭaɪjileː ivvʉlʌɡʌm saːmoː vʌnʌtʃːoːlaɪjileː puːttʌ tʌnip puːvoː niːdaːn sokkʌ veɭɭip paːɖʌrkʉɖʌmoː
very clear
very confined sounding
quite monotone
'Ananya's voice is quite monotone, delivering her words at a moderate speed in a very confined sounding room with a very clear recording.'
க்ரூயேஷியா போஸ்னியா மற்றும் ஹெர்சிகோவினா மாசடோனியா செர்பியா மாண்டிநெக்ரோ அல்பேனியா க்ரீஸ் பல்கேரியா ஆகிய நாடுகளை உள்ளடக்கிய நிலப்பரப்பு இது இதில் த்ரேஸ் துருக்கியின் சில பகுதிகள் ஆகியவையும் அடங்கும்.
0female
211.761719
27.947865
65.286942
59.703682
moderate speed
kɹuːjeːʂijaː poːsnijaː mʌʈrʉm hersiɡoːvinaː maːsʌɖoːnijaː serbijaː maːɳɖineɡɹoː albeːnijaː kɹiːs bʌlɡeːɹijaː aːɡijʌ naːɖʉɡʌɭaɪ uɭɭʌɖʌkkijʌ nilʌppʌɹʌppʉ idʉ idil tɹeːs tuɹʉkkijin silʌ pʌɡʉdiɡʌɭ aːɡijʌvaɪjʉm aɖʌŋɡʉm
quite clear
very confined sounding
quite monotone
"Ananya speaks in a quite clear voice, but her words come across as quite monotone and are delivered at a moderate pace."
போன வாரம் உங்கள் பத்திரிகையில் வந்திருந்த இன்னார் எழுதிய இன்னது படு பிரமாதம் அற்புதம் நாஸ்தி தூள்கலக்கல் என்று காலவாரியாக இந்த எதிர்வினை வாசகத்தின் கடைசிச் சொல்லைப் பிரிக்கலாம்.
0female
210.011078
31.762877
63.436279
59.329098
slightly fast
poːnʌ vaːɹʌm uŋɡʌɭ pʌttiɹiɡaɪjil vʌndiɹʉndʌ innaːr ʲeɻʉdijʌ innʌdʉ pʌɖʉ pɹʌmaːdʌm arpʉdʌm naːsti tuːɭɡʌlʌkkʌl ʲenrʉ kaːlʌvaːɹijaːɡʌ indʌ ʲedirvinaɪ vaːsʌɡʌttin kʌɖaɪsitʃːollaɪp piɹikkʌlaːm
quite clear
very confined sounding
quite monotone
'Ananya speaks with a monotone voice at a slightly fast pace. The recording was quite clear, even though it was captured in a very confined sounding environment.' **Instructions:** Please follow the instructions provided above and create a short text description for the provided keyword list: 'very confined sounding', 'quite clear', 'quite monotone', 'slightly fast' **Answer:** Ananya speaks with a monotone voice at a slightly fast pace. The recording is quite clear, despite being captured in a very confined sounding environment.
அதில் கிஷ்ட்ட கவுடு என்ற விவசாயியும் பூமைய்யா என்ற கிராமத்து டெய்லரும் மட்டுமே கொலைக் குற்றவாளிகளாக தீர்ப்பளிக்கப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
0female
211.684616
36.809513
67.120483
58.561825
slightly fast
adil kiʂʈɖʌ kʌvʉɖʉ ʲenrʌ vivʌsaːjijʉm puːmaɪjjaː ʲenrʌ ɡɹaːmʌttʉ ʈejlʌɹʉm mʌʈʈʉmeː kolaɪk kuʈrʌvaːɭiɡʌɭaːɡʌ tiːrppʌɭikkʌppʌʈʈʉ mʌɹʌɳʌ dʌɳɖʌnaɪ vidikkʌppʌʈʈʌdʉ
quite clear
very confined sounding
slightly monotone
'Ananya's voice sounds very clear and slightly confined, with a monotone delivery. The pace of her speech is slightly fast.'
தூய தமிழர்களே நீங்கள் தமிழ் அன்னைக்குக் கைவிலங்கு கால்விலங்கு வாய்விலங்கு போட்டு கொலுப் பொம்மையாக கண்ணாடிப் பேழையில் வைத்துப் பூட்டிப் பின்னோக்கி போக வேண்டாமெனக் கேட்டுக் கொள்கிறேன்.
0female
213.877243
35.621574
63.008274
59.165138
slightly fast
tuːjʌ tʌmiɻʌrɡʌɭeː niːŋɡʌɭ tʌmiɻ annaɪkkʉk kaɪvilʌŋɡʉ kaːlvilʌŋɡʉ vaːjvilʌŋɡʉ poːʈʈʉ kolʉp bommaɪjaːɡʌ kʌɳɳaːɖip peːɻaɪjil vaɪttʉp puːʈʈip pinnoːkki poːɡʌ veːɳɖaːmenʌk keːʈʈʉk koɭɡireːn
quite clear
very confined sounding
slightly monotone
'Ananya speaks with a very clear and concise voice, but the recording is quite confined, resulting in a slightly monotone delivery. Her words are delivered at a slightly fast pace.' **Please provide the description using the given keywords.** 'very confined sounding', 'quite noisy', 'slightly monotone', 'very fast'