sentence
stringlengths 1
79k
|
---|
புதுச்சேரி சாரம் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் அதிமுக கர்நாடக மாநில செயலாளர் புகழேந்தி நாஞ்சில் சம்பத் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். |
இதுகுறித்த அவரது அறிக்கையில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளரான நான் உழைக்கும் மக்களின் உரிமைத் திருநாளாம் மே தின நன்னாளில் உலகெங்கும் வாழும் தொழிலாளர் பெருமக்கள் அனைவருக்கும் எனது இதயபூர்வமான மே தின நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். |
தமிழ் தமிழ் சங்கேதக் குறுக்கெழுத்துப் புதிர்தமிழ் சொல் வழிப் புதிர்கள் ஒரு கவிபுதிர்பழமொழிஉரையாடல் இந்தக் கட்டங்களில் நெடுக்காக மட்டும் கலைக்கப் பட்டிருக்கிறது. |
அது இனி வரும் போது முறையே போது இருட்டில் அல்லது அவர் உணரும் போது நாள் முழுவதும் தகவல் ஒரு தேவையற்ற மூலம் தீர்வு போது மற்றும் அதனால் இது இப்போது துல்லியமாக என் ஈகோவை இந்த தருணம் தான் மற்றும் யுவோனி தூங்குகிறார்கள் அல்லது வேலை அல்லது நீங்கள் ஒரு படைப்பு நேரம் அரசுக்கு எதினான செயல் அல்லது உச்ச வடிவம் போது நான் எந்த விதிகள் இந்த நிலையில் தெரியாது இப்போது நான் ஏதாவது செய்ய எனவே அதே கடற்பாசி இருந்து தேன் சாரம் துளைகள் பிழியப்பட்ட மற்றும் கேள் மற்றும் மாற்றி வெட்டுக்கள் மற்றும் சேர்க்கிறது மற்றும் சேர்க்கிறது மற்றும் வெட்டுக்கள் குரலாக நான் திடீரென்று இனி நான் கெட்ட வார்த்தைகள் மற்றும் அதை கதை என்று ஒரு சில நாட்கள் மாதங்களில் இந்த சஸ்பென்ஷன் விரும்புகிறோம் மற்றும் உட்கார்ந்து இல்லை மற்றும் சமமாக மற்றும் என்னை பின்னர் விபத்து செய்த அந்த கேட்க சில நேரங்களில் ஒரு கணினி கியூபா மீது சில நேரங்களில் வேலை ஆனால் என் பழைய சாமான்களை நான் நீண்ட காலம் ஒரு சில நொடிகள் மற்றும் சில இழுவை சில கடைசியாக செய்து போது நினைவில் ஆனால் நன்றாக மற்றும் கண்டுபிடிக்காத கிடையாது நானே அந்த போன்ற மக்கள் சொல்வதை கேட்கும் கேள்விகளுக்கு நீங்கள் சொல்ல பின்னர் ஒவ்வொரு பாடல் அடிப்படையில் மற்றொரு திட்டம் இருக்கும் மற்றும் குழு என்று மிகவும் செய்யலாம் என்று அது விளையாடி கற்பனை நான் மற்றும் மிகவும் அனைத்து ஆனால் மற்ற கையில் எடுக்க எனவே இப்போது உலகின் இசை அந்த மோசமான ஆனால் அது நன்கு ஒவ்வொரு பாடல் போன்ற என்னுடையது அல்ல ஆனால் நான் எதுவும் மற்றும் திருடப்பட்ட ஆனால் பின்னர் ஈகோ இது ஒரு நல்ல அறிகுறி ஏனெனில் நீங்கள் வெட்கப்பட கிடைக்கும் என்ன சொல்ல கூட இல்லை என்ன சொல்கிறது என்று மிகவும் செய்யலாம் மற்றும் உங்கள் இல்லை மற்றும் ஆம் நான் செய்கிறேன் பசைகள் வரலாறு சுருக்க மூலம் ஆனால் அவராகவே இதை செயல்படுத்த முடியும் உண்மையில் அவ்வாறு இலக்கியரீதியாக அது அழகுபடுத்து ஒரு உரை பாட மற்றும் இன்னும் வருத்தம் மற்றும் கையாளுதல் முடியும் மற்றும் போன்ற உணர்ச்சிகளை அது போக முடியும் மற்றும் கருவியாக பாதுகாத்து வேண்டும் என்பதை விளையாட ஆனால் பின்னர் ஆர்வம் மற்றும் சோம்பல் மற்றும் தான் என்று மீண்டும் உட்கார்ந்து மற்றும் இந்த எப்போதும் போதுமான அளவிற்கு எனக்கு திருப்தி இல்லை நிறைவு செய்தார் ஒருபோதும் எழுகின்றன மற்றும் நான் இந்த ஸ்கிசோஃப்ரினியாவில் அது ஒரு முழு வேலை செய்ய ஆரம்பிக்கும் எந்த வழி தான் இருக்கிறது என்று நான் நினைக்கிறேன் ஏனெனில் நான் விரும்பும் விஷயங்கள் மற்றும் அது என்னை இந்த துண்டுகள் மற்றும் முயற்சி மற்றும் காண்பிக்க மற்றும் நிரூபிக்க வேண்டும் நான் கூட மீண்டும் ஏற்கனவே ஒலி நாடாவில் பதிவு மறுசுழற்சி ஏனெனில் நான் ஏதாவது கண்டுபிடிக்க என்ன பதிவு ஏனெனில் உரிமை நேராக்க ஏனெனில் நான் உட்கார்ந்து புல் அல்லது எந்த எருதின் பாய்ச்சலை தன் பக்கம் ஈர்க்க அவ்வீரன் கையற்ற மேலாடையை அசைத்தல் ஒரு ஆடு ஒரு கூடைகள் நான் அவளை உள்ளே விட அவள் உனக்கு தெரியும் ஆனால் எந்த சுருக்கங்கள் எதிர்கொள்கிறது இல்லை என்று இல்லை ஏதோ செய்கிறேன் ஏதோ நாம் சுத்தம் அல்லது கொள்கை மேலும் பின்னணி அல்லது குறைவான அல்லது மேலும் ஏதாவது ஒரு விருப்பத்தை மற்றும் கட்சி இருக்க விரும்புகிறேன் போது கேட்க காரில் டேப் அங்கு இழுப்பது துடிக்கிறது? |
ஒடிசா மாநிலம் ஜகத்சிங்பூர் மாவட்டத்தில் உள்ள ஜான்கந்த் பகுதியில் 1000 ஆண்டுகள் பழைமையான மா சரளா கோயில் அமைந்துள்ளது. |
சுசீந்திரம் கன்னியாகுமரி கோவில்களில் ராமநவமி விழா சிறப்பு வழிபாடு கிறிஸ்தவ ஆலயங்களில் குருத்தோலை பவனி கன்னியாகுமரி வர்த்தக துறைமுகத்துக்கு எதிர்ப்பு மீனவர்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் போராட்டம் ஆர்.பி.ஆர். |
சர்வதேச டெனிஸ் போட்டி இன்று ஆரம்பம் அதேவேளை அண்மையில் அவுஸ்திலேலிய ஓப்பன் டெனிஸ் போட்டியில் வெற்றிக்கிண்ணத்தை சுவிகரித்த சுவிஸ்சலாந்தை சேர்ந்த ரொஜர் பெடரர் இந்த போட்டியில் பங்குகொள்கிறார். |
தொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி ஸ்மார்ட்போன் தொலைந்து போனால் கூட அதில் உள்ள புகைப்படங்கள் வங்கி சார்ந்த தகவல்கள் போன்ற பல முக்கியமான தகவல்களை எளிதில் அழித்து விடலாம். |
எளிமையான வார்த்தைகளை வைத்து அற்புதமான கவிதைகளை தொடுப்பது உங்கள் த்னிச்சிறப்பு.... வாழ்த்துக்கள் கவிஞரே.... எனதினிய தமிழா உனை என் இதயத்தமிழால் வரவேற்கிறேன். |
எல்.கே.ஜி முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை விடுமுறையை எடுக்காத மாணவி.. குவியும் பாராட்டுக்கள்.. கல்விநியூஸ் பெற கீழே உள்ள கிளிக் செய்து ல் செய்து கொள்ளுங்கள் நன்றி... பள்ளி விடுமுறை எடுக்க தினம்தினம் புதுப்புது காரணம் தேடிக்கொண்டிருக்கும் இன்றைய மாணவர்களுக்கு மத்தியில் மதுரையை சேர்ந்த மாணவி ஒருவர் விடுமுறையை எடுக்காமல் பள்ளி பருவம் முழுவதையும் வெற்றிகரமாக நிறைவு செய்து சாதனை படைத்துள்ளார். |
திருக்குறள்84 அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து நல்விருந்து ஓம்புவான் இல். |
கலைந்திருக்கும் எழுத்துக்களைச் சீர்ப் படுத்தி சொற்களை வெளிப்படுத்த வேண்டும். |
மத ரீதியாக தேர்தல் பிரச்சாரம் செய்து வெற்றிபெற்றதாக வழக்கு தொடரப்பட்ட நிலையில் முஸ்லீம் லீக் எம்.எல்.ஏ ஷாஜியை தகுதி நீக்கம் செய்து கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. |
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் உட்பட வேலைநிறுத்த போராட்டங்களுக்கான நிதி அனுசரணையை சீனாவே வழங்கி நாட்டையும் அரசாங்கத்தையும் நெருக்கடிக்குள்ளாக்க முயல்கிறது என சமூக நலன்புரி பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்தார். |
ரயில் அருகே வரும் தருவாயில் எந்த வாகனமும் தண்டவாளத்தில் இருந்தால் அதன் இயக்கம் உடனடியாக செயல் இழந்து விடும். |
கடந்த மாதத்துடன் நம் பயன்பாட்டிற்கு விண்டோஸ் வந்து 30 ஆண்டுகள் ஆகிவிட்டன. |
காதல் உணர்வைத் தூண்டும் உணவு வகைகளைக் காதலர் தின ஸ்பெஷலாக இனிவரும் நாள்களில் சமைக்கலாம். |
264 265 264. |
சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்ற தீர்ப்புக்கு தடையில்லை உச்சநீதிமன்றம் 13 2018 |
வேண்டும் வரம் ஜன்னலோர படுக்கை தினம் தினம் பெளர்ணமி நினைத்தவுடன் மழை சாலையோர பூக்கள் அதிகாலை பனித்துளி இரவு நேர மெல்லிசை கள்ளமில்லாச் சிரிப்பு பொய்யில்லா நட்பு மீண்டுமொரு பாரதி தினம் நூறு கவிதைகள் தோள் சாய தோழன் தலைகோத காதலி தாய் மடித்தூக்கம் தூக்கத்தில் மரணம் இவையாவும் எதிர்பாரா மனசு புதுமை என்பது கவிதையின் அழகுகளில் ஒன்று. |
சென்னை 01 செப் 2018 வாங்கிய பணத்தை திருப்பி கொடுக்காவிட்டால் ஜப்தி செய்யப் படும் என்று சென்னை உயர் நீதிமன்றம் எச்சரித்துள்ளது. |
சுக்மா மாவட்டம் மத்திய இந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலத்தின் இருபத்து ஏழு மாவட்டங்களில் ஒன்றாகும். |
போன் ஜெ. |
தனது டெலிபோன் ஒட்டு கேட்ட விவகாரம் குறித்து தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா மேற்கு வங்காள முதலமைச்சர் புத்ததேவ்பட்டாச்சார்யா பிகார் முதலமைச்சர் நிதீஷ் குமார் ஆகியோரை கொண்ட குழுவை அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என்றுஉத்தரப் பிரதேச முதல்வர் முயலாயம் சிங் யாதவ் கோரியுள்ளார். |
ஜோதிடம் ரெசிபி வேலைவாய்ப்பு ஆன்மிகம் கல்வி சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிசிறப்பு தொகுப்பு சட்டசபை தேர்தல் சுதந்திர தினம் தமிழகத்தின் அரசு பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்துள்ளதாக கல்வித்துறை அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. |
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோ பிக் பாஸ் சீசன் 2. |
தமிழ் கணணி தமிழில் கம்பியூட்டர் தமிழ் கொம்பியூட்டர் கணணி யுகத்தை தமிழால் வெல்வோம் விண்டோ 8 வெளிவர முன்னரே 8 என்னும் பெயரில் ஒரு வைரஸை சிலர் உலவ விட்டுள்ளனர் என பிரபல வைரஸ் ஒழிப்பு ஆன்ரி வைரஸ் நிறுவனமான எச்சரிக்கை விடுத்துள்ளது. |
. |
அரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு பேட்டி அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம் நிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இஅக்கம் பக்கம் பட்டம் இவாரமலர் இசிறுவர் மலர் இஆன்மிக மலர் இ பட்டம் செய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360 கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர் அரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள் அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா பள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக ராமானுஜர் 1000 வருடமலர் இதீபாவளிமலர் பொங்கல் மலர் இபொங்கல் மலர் குறள் அமுதம் சவுத்தாம்ப்டன் இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்டில்துாணாக நின்ற புஜாரா துணிச்சலாக சதம் கடந்து கைகொடுக்க இந்திய அணி முன்னிலை பெற்றது. |
ஞாயிறு மாலை 430 மணி முதல் 600 வரை மதியம் 300 முதல் மாலை 430 மணி வரை மதியம் 1200 முதல் 130 மணி வரை திங்கள் காலை 730 முதல் 900 மணி வரை மதியம் 130 முதல் 300 மணி வரை காலை 1030 முதல் மதியம் 1200 மணி வரை செவ்வாய் மதியம் 300 முதல் மாலை 430 மணி வரை மதியம் 1200 முதல் 130 மணி வரை காலை 900 முதல் 1030 மணி வரை புதன் மதியம் 1200 முதல் 130 மணி வரை காலை 1030 முதல் மதியம் 1200 மணி வரை காலை 730 முதல் 900 மணி வரை வியாழன் மதியம் 130 முதல் 300 மணி வரை காலை 900 முதல் 1030 மணி வரை காலை 630 முதல் 730 மணி வரை வெள்ளி காலை 1030 முதல் மதியம் 1200 மணி வரை காலை 730 முதல் 900 மணி வரை மதியம் 300 முதல் மாலை 430 மணி வரை |
சில சமயங்களில் சின்னத் திரை தமிழ் தொடர் தீம் பாடல்கள் அர்த்தத்தோடு அழகாக ரசிக்கும் படியாக அமைந்து விடுவதும் உண்டு.அப்படியான பாடல்களில் ஒன்று நம்பிக்கை தொடரின் கீழ்கண்ட பாடல். |
பெற்றோர்களின் கோரிக்கையை ஏற்க தமிழக அரசு முடிவு ஜூன் 8ந்தேதி பள்ளிகள் திறப்பு என விரைவில் அறிவிப்பு? |
சாந்திநாத தேசாயின் ஓம் நமோ தமிழாக்கம் பாவண்ணன் தனிமனித சுதந்திரமும் மதங்களின் ஒற்றுமையும் திண்ணை சாந்திநாத தேசாய் என்னும் கன்னட எழுத்தாளரால் எழுதப்பட்டு பாவண்ணனால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள ஓம் நமோ என்கிற நாவலின் தலைப்பு மதம் தொடர்பான நூல் என்றோ அல்லது ஆன்மிகம் தொடர்பான நூல் என்றோ தொடக்கத்தில் எண்ணவைக்கிறது. |
நல்ல கவிஞர்களைக் கெளரவிக்காத சமூகம் உயர் நிலையை அடையாது சாரல் விருது வழங்கும் விழாவில் எழுத்தாளர். |
யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கில் மீள்குடியேறுவதற்கான அனுமதி வழங்கப்படுகின்ற போதும் மீள்குடியேறுவதற்கு ஆர்வமாகவுள்ள மக்களுக்கு உதவித் திட்டங்கள் வழங்குவதில் காலதாமதம் ஏற்படுகின்றது. |
தமிழ் கணணி தமிழில் கம்பியூட்டர் தமிழ் கொம்பியூட்டர் கணணி யுகத்தை தமிழால் வெல்வோம் இணையத்தில் நுழைந்து தளங்களைக் காண்கையில் நம் அனுமதி பெறாமல் ஸ்பைவேர்கள் எனப்படும் வேவு பார்க்கும் நிரல்கள் கம்ப்யூட்டரில் வந்தமர்ந்து கொள்கின்றன. |
ஆசிரியர்களின் நண்பன் ஆசிரியர் நியமன விதிமுறை தயார்?ஓரிரு நாளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. |
தேர்தல்களின் போது என்னுடன் உடன்பாடு செய்துகொள்வதற்காக விடுதலைப்புலிகள் இரு தடவை முயன்றனர் ரணில் பரபரப்பு தகவல் அம்பாந்தோட்டை துறைமுகம் மத்தள விமான நிலையம் ஆகிய வற்றுக்கு அடுத்தபடியாக சுயாதீன தொலைக்காட்சி நிறுவனத்தை நல்லாட்சி அரசாங்கம் விற்பனை செய்வதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறது. |
. |
அமெரிக்காவிலும் பிரிட்டன் உட்பட பல ஐரோப்பிய நாடுகளிலும் பயம் ஏற்படுத்தி வைக்கப்பட்டிருப்பது இஸ்லாமிய சமூகத்தைக் குறித்துத்தான். |
நாம் ஏதோ அவன் இவன் என்று டோலியை மனிதன் போல் பாவித்து பேசுகிறோம். |
471. |
பூச்சரத்தின் விதிகள் என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது எவ்வாறு பதிவில் படத்தை இணைப்பது எவ்வாறு பட பிணியம் உருவாக்குவது எவ்வாறு விழியம் இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார் இணைப்பது எவ்வாறு களை கையாள்வது எவ்வாறு பதிவை சபியில் பகிர்வது எவ்வாறு பலருக்கும் பல திறமைகள் இருக்கும் அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள் கட்டுரைகள் கதைகள் இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை. |
ஞாயிறு மாலை 430 மணி முதல் 600 வரை மதியம் 300 முதல் மாலை 430 மணி வரை மதியம் 1200 முதல் 130 மணி வரை திங்கள் காலை 730 முதல் 900 மணி வரை மதியம் 130 முதல் 300 மணி வரை காலை 1030 முதல் மதியம் 1200 மணி வரை செவ்வாய் மதியம் 300 முதல் மாலை 430 மணி வரை மதியம் 1200 முதல் 130 மணி வரை காலை 900 முதல் 1030 மணி வரை புதன் மதியம் 1200 முதல் 130 மணி வரை காலை 1030 முதல் மதியம் 1200 மணி வரை காலை 730 முதல் 900 மணி வரை வியாழன் மதியம் 130 முதல் 300 மணி வரை காலை 900 முதல் 1030 மணி வரை காலை 630 முதல் 730 மணி வரை வெள்ளி காலை 1030 முதல் மதியம் 1200 மணி வரை காலை 730 முதல் 900 மணி வரை மதியம் 300 முதல் மாலை 430 மணி வரை |
பூச்சரத்தின் விதிகள் என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது எவ்வாறு பதிவில் படத்தை இணைப்பது எவ்வாறு பட பிணியம் உருவாக்குவது எவ்வாறு விழியம் இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார் இணைப்பது எவ்வாறு களை கையாள்வது எவ்வாறு பதிவை சபியில் பகிர்வது எவ்வாறு பலருக்கும் பல திறமைகள் இருக்கும் அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள் கட்டுரைகள் கதைகள் இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை. |
பூச்சரத்தின் விதிகள் என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது எவ்வாறு பதிவில் படத்தை இணைப்பது எவ்வாறு பட பிணியம் உருவாக்குவது எவ்வாறு விழியம் இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார் இணைப்பது எவ்வாறு களை கையாள்வது எவ்வாறு பதிவை சபியில் பகிர்வது எவ்வாறு பலருக்கும் பல திறமைகள் இருக்கும் அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள் கட்டுரைகள் கதைகள் இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை. |
ஆமிர் கான் வாழ்க்கை வரலறு ஆமிர் கான் என்று அழைக்கப்படும் ஆமிர் ஹுசைன் கான் இந்தித் திரையுலகில் முன்னணி நடிகர்களுள் ஒருவராவர். |
இது தான் உண்மையான கட்டிபிடி வைத்தியம். |
பல்கலைக்கழக சின்னமான டெக்சாஸ் மற்றும் டிவைலைட்டில் எம் பல்கலைக்கழக வளாகத்தில் கைல் பீல்ட் அரங்கம் அருகில் நாய் கல்லறையில் ஒரு மற்றும் எம் முதல் லேடி. |
தேர்தல்களின் போது என்னுடன் உடன்பாடு செய்துகொள்வதற்காக விடுதலைப்புலிகள் இரு தடவை முயன்றனர் ரணில் பரபரப்பு தகவல் இலங்கையில் 21 வயதிற்குட்பட்ட 9400 யுவதிகள் காதலர் தினத்தில் கன்னித் தன்மையை இழக்கின்றனர். |
பூச்சரத்தின் விதிகள் என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது எவ்வாறு பதிவில் படத்தை இணைப்பது எவ்வாறு பட பிணியம் உருவாக்குவது எவ்வாறு விழியம் இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார் இணைப்பது எவ்வாறு களை கையாள்வது எவ்வாறு பதிவை சபியில் பகிர்வது எவ்வாறு பலருக்கும் பல திறமைகள் இருக்கும் அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள் கட்டுரைகள் கதைகள் இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை. |
பங்கு சந்தையில் கற்றுக் கொண்டே பணம் சம்பாதியுங்கள் 9190940470409841986753 இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள் ... குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி வகுப்பு 9190940470409841986753 இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள் ... கமாடிட்டி டிரேடிங் நீங்களும் கலக்கலாம் 9190940470409841986753 இப்பொழுதே இங்கே பதிவு செ... |

தமிழகத்தில் உள்ள ஆசிரியர்கள் குறிப்பாகத் துவக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கு கடமையைச் சுட்டிக் காட்டி அதன்பின் உரிமையை போராடி பெற்றுத் தரும் மாபெரும் இயக்கம் தமிழக ஆசிரியர் கூட்டணி. |
சாண்டில்யனின் 50 சரித்திர நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் . |
மஜா மல்லிகாவிடம் கேளுங்கள் ரெண்டு மூனறு நாளாகவே ஐய்யர் பாக்கிறாப்பல என் புடவைய வழிச்சு தூக்கிண்டு அடித்தொடை தெரியாப்போல நின்னுக்கொண்டு.... 437 அவன இளம ஒரு ஆணின் சுன்னிக்கும் கர்பிணி குண்டி குண்டியடிக்கும் குளியலறை கேமரா வீடியோ சென்னை பஸ்ல பண்ணையார் பானுமதி புண்டையில பெண பெண் பெயர பேத்தி விடியோ ் பொண்டாட்டி ் மாடல ் மீனா ் வாய்க்கும் |
தமிழகத்தில் உள்ள ஆசிரியர்கள் குறிப்பாகத் துவக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கு கடமையைச் சுட்டிக் காட்டி அதன்பின் உரிமையை போராடி பெற்றுத் தரும் மாபெரும் இயக்கம் தமிழக ஆசிரியர் கூட்டணி. |
சாண்டில்யனின் 50 சரித்திர நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் . |
கடலோரக் கவிதைகள் படத்தில் பாரதிராஜாவினால் கதாநாயகியாக அறிமுகம் செய்யப்பட்டவர் ரேகா. |
பங்கு சந்தையில் கற்றுக் கொண்டே பணம் சம்பாதியுங்கள் 9190940470409841986753 இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள் ... குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி வகுப்பு 9190940470409841986753 இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள் ... கமாடிட்டி டிரேடிங் நீங்களும் கலக்கலாம் 9190940470409841986753 இப்பொழுதே இங்கே பதிவு செ... |
பங்கு சந்தையில் கற்றுக் கொண்டே பணம் சம்பாதியுங்கள் 9190940470409841986753 இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள் ... குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி வகுப்பு 9190940470409841986753 இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள் ... கமாடிட்டி டிரேடிங் நீங்களும் கலக்கலாம் 9190940470409841986753 இப்பொழுதே இங்கே பதிவு செ... |
தினமும் காலையில் குளித்துவிட்டு மனதில் பிரத்தியங்கரா தேவியை எண்ணிக்கொண்டு 108 முறை குறைந்தது 12 முறை இந்தத் துதியைச் சொல்லவும். |
சென்றியு 5025 ஹைகூ கவிதைகள் 2638 சென்றியு 2180 லிமரைக்கூ 1556 ஹைகூ 1295 ஹைகூ கவிதைகள்் 755 ஹைகூ கவிதைகள் 641 சிறப்புச் செய்தி 374 தமிழ்தமிழர் பற்றி 52 ஹைகூ கவிதைகள 42 தெருக் குரல் 30 ஆளைப் புரிவது 15 குறளடித் தாழிசை 13 பதநீர் 13 இயற்கையும் செயற்கையும் 12 பழசும் புதுசும் 11 இயேசு பிறப்பு 10 இலக்கு நோக்கி பளிங்குப் பார்வை ஆண்டு2020 10 ஐக்கூ பற்றி...... 9 காமராசர். |
தேடி சோறு தினம் தின்று பல சின்னஞ்சிறு கதைகள் பேசி வாடி துன்பம் மிக உழன்று பிறர் வாட பல செய்கை செய்து நரை கூடி கிழப்பருவம் எய்தி கொடும் கூற்றுக்கிறையாகி மாயும் சில வேடிக்கை மனிதரை போலவே நானும் வீழ்வேன் என்று நினைத்தாயோ......? |
நாம் முதலீடு செய்வதற்கு முன்பு அந்தப் பங்குகளைப் பற்றி ஆராயும் பொழுது நிறுவனத்தின் வருமானம் முதலீடு செய்யும் பங்குகளின் உண்மையான மதிப்பு தற்போதையச் சந்தை விலை நாம் அந்தப் பங்குக்கு கொடுக்கும் விலை சரியானது தானா எனப் பலவாறாக ஆராயும் முறையை என்று சொல்வார்கள். |
10..3.2018 சென்னை இராயப்பேட்டையில் அமைந்துள்ள நர்சரி பிரைமரி பள்ளியின் ஆண்டு விழா இன்று நடைபெற்றது. |
இஸ்லாம் வலியுறுத்தும் சமூக உறவுடன் சம்பந்தப்பட்ட இபாதத்துக்களில் குடும்ப உறவைப் பேணுவது மிக முக்கியமானதாகும். |
மிக மிக சுவையான மற்றும் ஆரோக்கியமான பழ கேசரி ப்ரூட் கேசரி செய்முறை |
பொருளாதாரம் பங்குச்சந்தை முதலீடுகள் பங்குச்சந்தையில் நடக்கும் ஊழல்கள் என பொருளாதாரம் பங்குச்சந்தை சார்ந்து நான் எழுதிய பல்வேறு கட்டுரைகளை வாசிக்க உங்களை அழைக்கிறேன். |
இறைஇயேசுவில் விசுவாசம் கொண்டு பொதுக்காலம் ஆண்டின் 27ஆம் ஞாயிறு திருப்பலியில் பங்கேற்க வந்துள்ள இறைமக்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம். |
சந்தை மூலதனத்தை வைத்து பங்குக் குறியீடுகளை கணக்கிடும் பொழுது ஒரு நிறுவனத்தின் மொத்த பங்குகளின் விலையும் கணக்கில் எடுத்து கொள்ளப் படும். |
தீப்பொறிக் குழுவின் அரசியல் செயற்பாடுகள் இனஒடுக்குமுறைக்கெதிரான போராட்டத்தில் புரட்சிகரத் தலைமையை உருவாக்குவதை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்ற மிகுந்த நம்பிக்கையுடன் இங்கிலாந்திலிருந்தும் சுவிஸிலிருந்தும் எம்முடன் இணைந்து செயற்பட்டுக் கொண்டிருந்தவர்கள் எமக்கான பண உதவியுட்பட அனைத்து வழிகளிலும் உதவி புரிந்து கொண்டிருந்தனர். |
திராவிடர் கழகத்தின் கொள்கை சமூதாயத் தொண்டு சமூதாய முன்னேற்றத் தொண்டு ஆகும். |
இந்தியாவில் பெரும்பாலான தலைவர்களின் சினிமாவை பற்றிய பார்வை தவறாகவே இருக்கிறது. |
ஆண்டின் பொதுக்காலம் 14ஆம் ஞாயிறு திருப்பலி கொண்டாடத்தில் பங்கேற்க வந்ள்ள இறைகுலமே நாம் அனைவரும் வாழ்வில் சந்தித்திருக்கும் அல்லது சந்திக்கவிருக்கும் அந்த வருத்தமான அனுபவத்தை இன்றைய ஞாயிறு வாசகங்கள் நினைவுறுத்துகின்றன. |
இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம் கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் . |
திருச்சிசேலம் பேருந்துச் சாலையில் உள்ளது. |
அந்த மேஸ்திரி கூட வேலைக்கு போனா ரொம்ப கஷ்டமா இருக்கும் சாயந்திரம் ஆறு மணிவரைக்கும் வேலை வாங்குவாரு ஆமாம் ஆமாம் நான் கூட போன வாரம் ஒருநாள் வேலைக்கு போனேன் ஆறரை மணி வரைக்கும் பிழிஞ்சு எடுத்திட்டாரு நீங்க சொல்றது சரிதான் காலையிலே ஒன்பது மணிக்கு போனா சாயந்திரம் அஞ்சு மணியாச்சுன்னா டான்னு அனுப்பிடுவார் எங்க மேஸ்திரி கூலியும் கரெக்டா தந்திருவாரு கட்டிட வேலை செய்யும் கொத்தனார்களும் சித்தாள்களும் கூடிப் பேசிக்கொண்டிருந்தார்கள். |
தமிழக எழுத்தாளர் வாட்சப் குழுவினர் நடத்திய கவிதைப்போட்டியில் வெற்றிப்பெற்ற என் கவிதை. |
நரசிம்மருக்கு உகந்த இந்த காயத்ரி மந்திரத்தை தினமும் சொல்லி வழிபாடு செய்து வந்தால் துன்பங்கள் படிப்படியாக மறைந்து விடும். |
திண்டிவனம் லட்சுமி நரசிம்மரை வழிபாடு செய்தால் செவ்வாய் தோஷம் நீங்கி திருமணம் கைகூடும். |
தமிழில் புதிதாக மென்பொருள் உருவாக்க விளைவோரை ஊக்குவிக்க நிதியுதவி அளிப்பது இதன் நோக்கமாகும். |
இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம் கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் . |
கானல் நீர் பற்றி எல்லோரும் தெரிந்திருப்பீர்கள். |
இன்று பாஸ்கா காலம் ஐந்தாம் ஞாயிறு மரத்தோடு கிளைகள் இணைந்திருந்தால் மட்டுமே கனி தரமுடியும். |
அண்மையில் சீனாவில் வாழும் இராட்சத பாண்டாக்களின் எண்ணிக்கை மகிழ்ச்சியூட்டும் அளிவில்அதிகரிப்புயடைந்துள்ளது. |
தென் கொரிய ஸ்மார்ட் போன் தயாரிப்பாளரான சாம்ஸங் இன்ஃபினிட்டி டிஸ்ப்ளே ஸ்கிரீன் தொழில்நுட்பத்தை அதன் மற்றும் பட்ஜெட் சீரிஸ் போன்களில் கொண்டு வந்துள்ளதால் 6 போனிலும் இந்த அதி நவீன தொழில்நுட்பம் இருக்கிறது. |
ஐரோப்ப கன்டம் . |
கடந்த 18 ஆம் திகதி இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வின் போது பல்கலைக்கழக மாணவர்களின் செயற்பாடுகள் தொடர்பில் பல விதமான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளது. |
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள நளினியும் அவரது கணவர் முருகனும் வேலூர் சிறையில் சந்தித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. |
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் நேற்று சுவாமி சண்முகர் சிவப்பு சாத்தி கோலத்தில் எழுந்தருளி வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார். |
நேற்று வியாழக்கிழமை மாலை திருவடிநிலை பகுதியில் கடலுக்கு குளிக்கச் சென்ற இரு இளைஞர்களில் ஒருவர் நீந்திக் கரையை அடைந்துள்ளார். |
இன்றைய தினமணி கவிதை மணியில் வெளியான எனது கவிதை. |
நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த விஜய் அவார்ட்ஸ் விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது. |
7. |
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பூச்சியியல் துறையில் நிறுவப்பட்டுள்ள பூச்சிகள் அருங்காட்சியகத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்துவைத்தார். |
நேற்று மருத்துவர் புரூனோவுடன் உரையாடிக்கொண்டிருந்தேன். |
நான் சுட்டும் கட்டுரை டயாலிஸிஸ் தொடர்பானது இல்லையென்றாலும் டாக்டர் புருனோ சர்க்கரை நோய் குறித்து ஹிந்துவில் வெளியான ஒரு கட்டுரைக்கு எதிர்வினையாக தெளிவாக எழுதியிருப்பதை பலரும் வாசிக்க வேண்டும் என்பதற்காக அவரது கட்டுரை லிங்க் இங்கே |
அரசு மருத்துவமனைகளில் டயாலிசிஸ் செய்துகொள்ள இப்போது வழியில்லை. |
அரசு என்றால் மோசம் என்ற மனநிலை எனக்கில்லை. |