{"url": "https://object.pouta.csc.fi/OPUS-QED/v2.0a/moses/ab-ta.txt.zip", "collection": "QED", "source": "QED", "original_code": "ab - ta", "text": "Mám tu číslo 217 a chci ho vynásobit něčím a chci aby byl výsledek 1... pak řeknete ... \t \"என்னிடம் 217 உள்ளது, அதை ஒரு எண்ணால் பெருக்கினால் 1 கிடைக்க வேண்டும்\" இதில் 217 வகுத்தல் 217 என்பது 1 ஆகும்."} {"url": "https://object.pouta.csc.fi/OPUS-QED/v2.0a/moses/ab-ta.txt.zip", "collection": "QED", "source": "QED", "original_code": "ab - ta", "text": "Také bych mohl říct, že pět krát jedna pětina je jedna, což je vlastně přesně totéž. Možná, co tu je opravdu zajímavé -- I když to není velké učení, jen jiný způsob zápisu toho, co už pravděpodobně umíte --- je myšlenka, že pokud máme číslo a vynásobíme ho jeho převrácenou hodnotou (Většinou když lidé říkají o opaku v matematice, mají na mysli právě převrácené hodnoty), výsledek bude jedna. \t 5 பெருக்கல் 1/5 என்பது 1 ஆகும். இவை அனைத்தும் ஒன்று தான். இது சற்று சுவாரஸ்யமானது. இது சற்று சுவாரஸ்யமானது. நான் இங்கு நமக்கு தெரிந்ததை தான் எழுதுகிறேன், ஒரு எண்ணின் தலை கீழை பெருக்கினால், தலை கீழ் என்றால் பொதுவாக பெருக்கல் தலைகீழ் ஆகும். நமக்கு ஒன்று கிடைக்கும். எனவே, 5 பெருக்கல் 1/5 என்பது ஒன்று தான். ஏனெனில், 5 பெருக்கல் 1/5 என்பது 5 வகுத்தல் 5 ஆகும். இதை பெருக்க வேண்டும் என்றால், 5 பெருக்கல் 1/5, அதாவது 5/1 பெருக்கல் 1/5 ஆகும், தொகுதியை பெருக்கினால், 5x1 = 5. பகுதியை பெருக்கினால் 1x5 = 5. நம்மிடம் ஐந்து 1/5 உள்ளது, அப்படியென்றால் 1 ஆகும். யாரேனும் உங்களிடம்,"} {"url": "https://object.pouta.csc.fi/OPUS-QED/v2.0a/moses/ab-ta.txt.zip", "collection": "QED", "source": "QED", "original_code": "ab - ta", "text": "Podívejte, když vezmu 217 a vydělím to 217, dostanu 1 a vydělím-li 217 je to to samé jako násobit 1/217. Násobení převrácenou hodnotou. A zase to zní složitěji než vlastní koncept. \t 217 ஆல் வகுப்பதும் 1/217 ஆல் பெருக்குவதும் ஒன்று தான் இது இதன் பெருக்கல் தலைகீழ். அப்படியென்றால், ஒரு எண்ணின், தலைகீழை பெருக்குகிறோம். இதனை வேறு வழியில், நம்மிடம் ஐந்து பொருள்கள் உள்ளது, அதில்1/5 ஐ எடுக்கிறோம், அப்படியென்றால் அது என்ன? ஐந்தில் ஒன்று என்பது, ஒன்று தான். இதன் செயல் முறை மிகவும் எளிதானது. நம்மிடம் 8345 உள்ளது என்றால், இதை சற்று பெரிய எண்ணாக்கி பிறகு 271 ஐ சேர்க்கலாம். எனவே, இது 8,345,271 ஆகும். இதனுடன் எதை பெருக்கினால் இதனுடன் எதை பெருக்கினால் ஒன்று கிடைக்கும்? இதன் தலைகீழை பெருக்கினால், அதாவது இதன் பெருக்கல் தலைகீழ், எனவே, 1 கீழ் 8,345,271 ஆகும்."} {"url": "https://object.pouta.csc.fi/OPUS-QED/v2.0a/moses/ab-ta.txt.zip", "collection": "QED", "source": "QED", "original_code": "ab - ta", "text": "my mom is awesome i like chocolate fafergfrdgadfgreg so the other day i saw a magical pony and like it got blown up by a rocket launcher the next day i farted efdfjasdfgsdgfkggjhkgksgfhjkgka dgshgsfhgsfghfd i like pepsi oooopseeedayyyseeees! then my dog turned into a burrito and i ate it because i like burritos then i blew up and ate a taco ads sadfsdf dasfsdfdsf gsdfgdfgdfgsdf sfgsdfgdfg dsfgdsfgsdfg dfgdfgsdgfsd dfgsdfgdfsgsdfgdf sgdfgsgsdfgsfdgdfsg fdsgdfsgdfsgdfgdfsg uranus asfadfasdfadgdfg \t 7/8 ஐ தசம எண்ணாக எழுத வேண்டும் இங்கு நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்னவென்றால் 7/8 -ம் 7 ÷ 8 -ம் ஒன்று தான் . இது வெவ்வேறு வகைகளில் எழுதுவது ஆகும். நாம் 8 ஐ 7 ஆல் வகுக்கிறோம். 8 ஐ 7 ஆல் வகுக்க வேண்டும் நான் தசம புள்ளியை வைக்கிறேன், ஏனெனில், 7/8 என்பது 1-ஐ விட குறைவானது. நமது தசம புள்ளிக்கு வலது பக்கத்தில் இரு இலக்கங்களுக்கு மேல் வரும் இங்கு ஒரு தசம புள்ளியை வைக்கிறேன். இப்பொழுது வகுக்கிறேன். இது ஒரு பெரிய வகுத்தல் கணக்கு நாம் இந்த தசம புள்ளியை சரியாக கவனிக்க வேண்டும். 8, 7-ல் செல்லாது, ஆனால், 70-ல் செல்லும்."} {"url": "https://object.pouta.csc.fi/OPUS-QED/v2.0a/moses/ab-ta.txt.zip", "collection": "QED", "source": "QED", "original_code": "ab - ta", "text": "Mám pět citronů, takže toto je (počítá do pěti) ... pět citronů ptám se, čím musím vynásobit tuto pětku, abych dostal číslo 1? Nebo v našem případě bych se zeptal, čím musím vynásobit těchto pět citronů, abych dostal jeden citron? Další otázka, na kterou byste se mohli zeptat, protože násobení a dělení jsou dvě strany téže mince, je: \t என்னிடம் ஐந்து எலுமிச்சைகள் உள்ளது, 1, 2, 3, 4, 5... ஐந்து எலுமிச்சைகள். இதனுடன் எதை பெருக்கினால், எனக்கு ஒன்று கிடைக்கும்? அல்லது, ஐந்து எலுமிச்சைகளுடன் எதை பெருக்கினால் ஒரு எலுமிச்சை கிடைக்கும். உங்களுக்கு மேலும் ஒரு கேள்வி தோன்றலாம். ஏனெனில், பெருக்குவதும் கூட்டுவதும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள். ஐந்தை எதனால் வகுத்தால் ஒன்று கிடைக்கும். ஒரு எலுமிச்சை அல்லது வட்டம்.. எதோ ஒன்று. நம்மிடம் ஐந்து உள்ளது, இதை ஐந்தால் வகுத்தால் ஒன்று கிடைக்கும். இதனை ஐந்தால் வகுத்தால், நம்மிடம் ஐந்து குழுக்கள் உள்ளது. ஐந்து வகுத்தல் ஐந்து என்பது ஒன்று ஆகும். ஐந்து பொருள்களை ஐந்து குழுக்களாக பிரித்தால்,ஒரு குழுவிற்கு ஒன்று இருக்கும். அல்லது 5 பெருக்கல் 1/5 என்பது 1 ஆகும். அல்லது 5 பெருக்கல் 1/5 என்பது 1 ஆகும்."}