{"url": "https://object.pouta.csc.fi/OPUS-TED2020/v1/moses/arq-ta.txt.zip", "collection": "TED2020", "source": "TED2020", "original_code": "arq - ta", "text": "(Ḍeḥk) 'Amala, hada huwa swali likum: Weš rakum testennaw? \t (சிரிப்பலை) ஆக, இதோ உங்களுக்கான எனது கேள்வி: நீங்கள் எதற்காக காத்திருக்கிறீர்கள்?"} {"url": "https://object.pouta.csc.fi/OPUS-TED2020/v1/moses/arq-ta.txt.zip", "collection": "TED2020", "source": "TED2020", "original_code": "arq - ta", "text": "Tbeddelt men hadak el-meḥmum ntaɛ el-ḥasub elli dima laṣeq f el-biru ntaɛu l hadak el-nuɛ ntaɛ bniyadem elli yṣugu el-derraja beš yruḥu l el-xedma, -- \t இருக்கையை விட்டு நகராத கணினிப்பூச்சியான நான் அலுவலகத்திற்கு இரு சக்கர வாகனத்தில் செல்பவனாக மாறி"} {"url": "https://object.pouta.csc.fi/OPUS-TED2020/v1/moses/arq-ta.txt.zip", "collection": "TED2020", "source": "TED2020", "original_code": "arq - ta", "text": "F el-waqeɛ, el-fekra sahla mahla. \t இந்த யோசனை மிகவும் எளிமையானது."} {"url": "https://object.pouta.csc.fi/OPUS-TED2020/v1/moses/arq-ta.txt.zip", "collection": "TED2020", "source": "TED2020", "original_code": "arq - ta", "text": "Ɛla ḥsab el-šufa, gaɛ elli yliqlek tdiru huwa: tekteb 1.667 kelma kul yum f el-mudda ntaɛ šher. \t கணக்கிட்டு பார்த்தால், நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் ஒரு நாளைக்கு 1,667 சொற்கள் எழுத வேண்டும், ஒரு மாதத்திற்கு."} {"url": "https://object.pouta.csc.fi/OPUS-TED2020/v1/moses/arq-ta.txt.zip", "collection": "TED2020", "source": "TED2020", "original_code": "arq - ta", "text": "(Ḍeḥk) W ḍerwek, kayna ḥaja talya nehḍerlkum ɛliha \t என்று சொல்லலாம். (சிரிப்பலை) இறுதியாக நான் சொல்லிக் கொள்ள விரும்புவது இது தான்."} {"url": "https://object.pouta.csc.fi/OPUS-TED2020/v1/moses/arq-ta.txt.zip", "collection": "TED2020", "source": "TED2020", "original_code": "arq - ta", "text": "Neḍmenlkum belli el-30 yum el-jayyin ġadi yfutu, tebġu wella tekkerhu, 'amala, ɛlah ma txemmuš f keš ḥaja dima bġitu tseyyuha w teɛṭiwelha keš furṣa \t நான் உங்களுக்கு உறுதி அளிக்கிறேன், அடுத்த 30 நாட்கள் கடந்து போகும் நீங்கள் விரும்பினாலும் இல்லாவிட்டாலும், அதனால் ஏன் யோசிக்கக் கூடாது நீங்கள் எப்போதும் செய்ய விரும்பியதை குறித்தும், அதை செய்து பார்ப்பது குறித்தும்,"} {"url": "https://object.pouta.csc.fi/OPUS-TED2020/v1/moses/arq-ta.txt.zip", "collection": "TED2020", "source": "TED2020", "original_code": "arq - ta", "text": "Ɛla ḥsab el-šufa, 30 yum huwa el-weqt elli yelzem beš nzidu ṭbiɛa jdida wella neggelɛu keš waḥduxra qdima-- kima el-tefraj ntaɛ el-xbarat -- men ḥyatek. \t பொதுவாக, 30 நாட்கள் என்பது சரியான அளவு நேரம் உங்கள் வாழ்க்கையில் ஒரு புதிய பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளவோ அல்லது வேறொரு பழக்கத்திலிருந்து விடுபடுவதற்கோ -- உதாரணத்திற்கு, செய்திகள் காணும் பழக்கம் -- ஆகும்."} {"url": "https://object.pouta.csc.fi/OPUS-TED2020/v1/moses/arq-ta.txt.zip", "collection": "TED2020", "source": "TED2020", "original_code": "arq - ta", "text": "Teqder tkun naqeṣ nɛas, bessaḥ tkun kemmelt el-riwaya ntaɛek. \t உங்களது தூக்கம் குறைந்து போகலாம், ஆனால் நீங்கள் உங்களது நாவலை முடிப்பீர்கள்."} {"url": "https://object.pouta.csc.fi/OPUS-TED2020/v1/moses/arq-ta.txt.zip", "collection": "TED2020", "source": "TED2020", "original_code": "arq - ta", "text": "beš el-waḥed yetsella. \t மன சந்தோஷம் பெற்றுக் கொண்டேன்."} {"url": "https://object.pouta.csc.fi/OPUS-TED2020/v1/moses/arq-ta.txt.zip", "collection": "TED2020", "source": "TED2020", "original_code": "arq - ta", "text": "Ɛummer ma txeyyelt ruḥi nwelli netġamer kima n' hak ḥetta elli bdit had el-teḥḥediyat ntaɛ 30 yum. \t நான் அத்தனை துணிகரமாக இருந்ததில்லை.. எனது 30-நாட்கள் சவால்களை தொடங்குவதற்கு முன்னால்."} {"url": "https://object.pouta.csc.fi/OPUS-TED2020/v1/moses/arq-ta.txt.zip", "collection": "TED2020", "source": "TED2020", "original_code": "arq - ta", "text": "Kayen ši ṣwaleḥ tɛellemthum b el-mwasya ntaɛ had el-teḥḥediyat dyal 30 yum. \t இந்த 30-நாட்கள் சவாலில் நான் சில விஷயங்களை கற்றுக்கொண்டேன்."} {"url": "https://object.pouta.csc.fi/OPUS-TED2020/v1/moses/arq-ta.txt.zip", "collection": "TED2020", "source": "TED2020", "original_code": "arq - ta", "text": "F el-ṣaḥḥ, fiha tselya kbira. \t உண்மையில், அவை மிகவும் உற்சாகம் ஊட்டக்கூடியவை."} {"url": "https://object.pouta.csc.fi/OPUS-TED2020/v1/moses/arq-ta.txt.zip", "collection": "TED2020", "source": "TED2020", "original_code": "arq - ta", "text": "Qbel ma nensa, el-serr huwa ki ma truḥš terqed ḥetta tkun ktebt el-kelmat ntawɛek dyal el-nhar. \t இதன் இரகசியம் தூங்காமலிருப்பது நீங்கள் அன்றைய தினம் எழுத வேண்டிய உங்களது சொற்களை எழுதி முடிக்கும் வரை."} {"url": "https://object.pouta.csc.fi/OPUS-TED2020/v1/moses/arq-ta.txt.zip", "collection": "TED2020", "source": "TED2020", "original_code": "arq - ta", "text": "Tɛellemt belli ki kunt ndir keš tebdilat, ṣġar w bla ma nḥebbes el-ṣwaleḥ elli nnejjem nkemmel nwasihum ybanu qrab ywellu daymin. \t நான் சிறிய சீரான மாற்றங்களை செய்த போதும், செய்யக்கூடியவற்றை தொடர்ந்து செய்த போதும், அவை நிலைத்து நிற்பதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம்."} {"url": "https://object.pouta.csc.fi/OPUS-TED2020/v1/moses/arq-ta.txt.zip", "collection": "TED2020", "source": "TED2020", "original_code": "arq - ta", "text": "Fhemt tanik belli lukan el-waḥed yenwi w yezɛem ṣaḥḥ Yeqder ydir 'eyy ḥaja f 30 yum. \t நான் மேலும் கண்டு கொண்டது.. நீங்கள் தீவிரமாக எதையாவது அடைய விரும்பினால், உங்களால் 30 நாட்களும் எதையும் செய்ய முடியும்."} {"url": "https://object.pouta.csc.fi/OPUS-TED2020/v1/moses/arq-ta.txt.zip", "collection": "TED2020", "source": "TED2020", "original_code": "arq - ta", "text": "W rani ɛaqel, mliḥ mliḥ, win kunt w weš kunt ndir f dak el-nhar. \t எனக்கு சரியாக நினைவில் இருக்கிறது, நான் எங்கிருந்தேன் என்பதும்.. அன்றைய தினம் என்ன செய்து கொண்டிருந்தேன் என்பதும்."} {"url": "https://object.pouta.csc.fi/OPUS-TED2020/v1/moses/arq-ta.txt.zip", "collection": "TED2020", "source": "TED2020", "original_code": "arq - ta", "text": "Ki smeḥt f el-sukker, el-mudda ntaɛ 30 yum, el-nhar 31 ban kima n' hak. \t நான் 30 நாட்களுக்கு சர்க்கரை சேர்த்துக்கொள்ளாமல் இருந்த போது, 31வது நாள் இப்படி இருந்தது."} {"url": "https://object.pouta.csc.fi/OPUS-TED2020/v1/moses/arq-ta.txt.zip", "collection": "TED2020", "source": "TED2020", "original_code": "arq - ta", "text": "(Teṣfaq) \t (கைதட்டல்)"} {"url": "https://object.pouta.csc.fi/OPUS-TED2020/v1/moses/arq-ta.txt.zip", "collection": "TED2020", "source": "TED2020", "original_code": "arq - ta", "text": "Derwek, zeɛma el-ktab ntaɛi huwa el-riwaya el-marikaniya el-kbira ntaɛ had el-zman? \t இப்பொழுது, எனது புத்தகம் அடுத்த மிகச்சிறந்த அமெரிக்க நாவலா?"} {"url": "https://object.pouta.csc.fi/OPUS-TED2020/v1/moses/arq-ta.txt.zip", "collection": "TED2020", "source": "TED2020", "original_code": "arq - ta", "text": "Ntbeht tanik belli ki bdit ndir teḥḥediyat waḥduxrin ntaɛ 30 yum: kter w ṣɛab b el-zyada el-tiqa ntaɛi b dati zadet. \t மற்றும் ஒன்றை கவனித்தேன் நான் மேலும் மேலும் கடினமான 30-நாட்கள் சவால்களை செய்யச் செய்ய, எனது தன்னம்பிக்கை மேலும் மேலும் வளர்ந்தது."} {"url": "https://object.pouta.csc.fi/OPUS-TED2020/v1/moses/arq-ta.txt.zip", "collection": "TED2020", "source": "TED2020", "original_code": "arq - ta", "text": "El-ḥaja el-'ewla hiya, bdal ma nfewtu duk el-šhura elli yettensaw, el-weqt: wella el-waḥed yešfa/yeɛqel ɛlih xir. \t முதலாவது, பறந்து போய், மறந்து போகும் மாதங்களுக்கு பதிலாக, நேரம் மேலும் நினைவு கூறத்தக்கது."} {"url": "https://object.pouta.csc.fi/OPUS-TED2020/v1/moses/arq-ta.txt.zip", "collection": "TED2020", "source": "TED2020", "original_code": "arq - ta", "text": "beṣṣaḥ meḍmuna qell beš teqɛed \t ஆனால் அவை நிலைத்து நிற்பதற்கான சாத்தியக்கூறுகள் குறைவு."} {"url": "https://object.pouta.csc.fi/OPUS-TED2020/v1/moses/arq-ta.txt.zip", "collection": "TED2020", "source": "TED2020", "original_code": "arq - ta", "text": "Wṣel biya el-ḥal, el-ɛam elli fat, ḥetta tšebbeṭt el-jbel ntaɛ Kilimanjaro, el-jbel el-ɛali gaɛ f Friqya. \t கடந்த வருடம் கூட, கிளிமஞ்சாரோ மலை மீது நடைப்பயணமாக ஏறினேன், அது ஆஃப்ரிக்காவின் உயரமான மலையாகும்."} {"url": "https://object.pouta.csc.fi/OPUS-TED2020/v1/moses/arq-ta.txt.zip", "collection": "TED2020", "source": "TED2020", "original_code": "arq - ta", "text": "Lla. Ktebtu fi šher. \t இல்லை. நான் அதை ஒரு மாதத்தில் எழுதினேன்."} {"url": "https://object.pouta.csc.fi/OPUS-TED2020/v1/moses/arq-ta.txt.zip", "collection": "TED2020", "source": "TED2020", "original_code": "arq - ta", "text": "Beṣṣaḥ, f el-baqi men ḥyati, lakan tlaqit b John Hodgman, fi keš ḥefla ntaɛ TED, mši lazem nqul-lu, \"'Ana mexteṣ f el-ḥawsaba.\" \t ஆனால் இனி எனது வாழ்க்கையில், TED நிகழ்வில் ஜான் ஹோட்ஜ்மனை சந்திக்க நேர்ந்தால், நான் சொல்ல வேண்டியதில்லை, \"நான் ஒரு கணினி விஞ்ஞானி\" என்று."} {"url": "https://object.pouta.csc.fi/OPUS-TED2020/v1/moses/arq-ta.txt.zip", "collection": "TED2020", "source": "TED2020", "original_code": "arq - ta", "text": "'Amala hadak weš dert. \t அதையே நானும் செய்தேன்."} {"url": "https://object.pouta.csc.fi/OPUS-TED2020/v1/moses/arq-ta.txt.zip", "collection": "TED2020", "source": "TED2020", "original_code": "arq - ta", "text": "f el-30 yum el-majyin. \t அடுத்த 30 நாட்களுக்கு."} {"url": "https://object.pouta.csc.fi/OPUS-TED2020/v1/moses/arq-ta.txt.zip", "collection": "TED2020", "source": "TED2020", "original_code": "arq - ta", "text": "Ṣeḥḥitu. \t நன்றி."} {"url": "https://object.pouta.csc.fi/OPUS-TED2020/v1/moses/arq-ta.txt.zip", "collection": "TED2020", "source": "TED2020", "original_code": "arq - ta", "text": "Hadi ši ɛamat, hessit ruhi kelli rani ḥaṣel fi keš ġerqa, 'amala, ɛzemt beš ntebbeɛ el-xeṭwat ntaɛ waḥed el-faylasuf marikani kbir, Morgan Spurlock, w njerreb ḥaya jdida f 30 yum. \t சில வருடங்களுக்கு முன்னால், ஒரு பழக்கப்பட்ட தேய்ந்த பாதையிலேயே மீண்டும் மீண்டும் பயணிப்பது போல் உணர்ந்தேன், அதனால் ஒரு தத்துவ மேதையின் வழியைப் பின்பற்ற எண்ணி, மாபெரும் அமெரிக்க தத்துவ ஞானி, மோர்கன் ஸ்பர்லோக்கை பின்பற்றலானேன். 30 நாட்களுக்கு புதியதாக ஏதாவதொன்றை முயன்று பார்க்க முடிவெடுத்தேன்."} {"url": "https://object.pouta.csc.fi/OPUS-TED2020/v1/moses/arq-ta.txt.zip", "collection": "TED2020", "source": "TED2020", "original_code": "arq - ta", "text": "Keš nhar, bġitu tekketbu keš riwaya? Kul šher novombr, \t நீங்கள் எப்பொழுதாவது நாவல் எழுத விரும்பியதுண்டா? ஒவ்வொரு நவம்பரிலும்,"} {"url": "https://object.pouta.csc.fi/OPUS-TED2020/v1/moses/arq-ta.txt.zip", "collection": "TED2020", "source": "TED2020", "original_code": "arq - ta", "text": "Hada kan ṭerf m el-teḥḥedi elli dertu beš neddi teṣwira kul yum, el-mudda ntaɛ šher. \t இது நான் ஒரு மாதத்திற்கு தினமும் ஒரு நிழற்படம் எடுப்பதாக எடுத்துக்கொண்ட சவாலின் மூலம் கற்றுக்கொண்டது."} {"url": "https://object.pouta.csc.fi/OPUS-TED2020/v1/moses/arq-ta.txt.zip", "collection": "TED2020", "source": "TED2020", "original_code": "arq - ta", "text": "ɛešrat ntaɛ šhal men 'elf ntaɛ nas, yjjerbu beš yekketbu men walu keš riwaya lihum men 50.000 kelma fi 30 yum. \t பல்லாயிரக்கணக்கினர், சொந்தமாக 50,000 சொற்கள் கொண்ட நாவலை எழுத முயல்கின்றனர், 30 நாட்களில்."} {"url": "https://object.pouta.csc.fi/OPUS-TED2020/v1/moses/arq-ta.txt.zip", "collection": "TED2020", "source": "TED2020", "original_code": "arq - ta", "text": "Lla, lla, ida bġit, nnejjem nqul, \"'Ana kateb ntaɛ riwayat.\" \t இல்லை, இல்லை, நான் விரும்பினால் \"நான் ஒரு நாவல் எழுத்தாளன்.\""} {"url": "https://object.pouta.csc.fi/OPUS-TED2020/v1/moses/arq-ta.txt.zip", "collection": "TED2020", "source": "TED2020", "original_code": "arq - ta", "text": "Weš ɛlih tanik mɛa keš teḥḥediyat kbar w hbal. \t பெரிய மற்றும் மாறுபட்ட சவால்களை மேற்கொள்வதில் தவறேதும் இல்லை."} {"url": "https://object.pouta.csc.fi/OPUS-TED2020/v1/moses/arq-ta.txt.zip", "collection": "TED2020", "source": "TED2020", "original_code": "arq - ta", "text": "Yleggi. \t அது பரிதாபமானதொன்றுதான்."} {"url": "https://object.pouta.csc.fi/OPUS-TED2020/v1/moses/arq-ta.txt.zip", "collection": "TED2020", "source": "TED2020", "original_code": "arq - ta", "text": "Xemmu fi keš ḥaja dima bġitu tziduha fi ḥyatkum w jjerbuha f el-30 yum el-majyin. \t நீங்கள் உங்கள் வாழ்க்கையில் எப்பொழுதும் செய்ய வேண்டும் என்று நினைத்திருந்த காரியத்தை அடுத்த 30 நாட்களுக்கு முயன்று பாருங்கள்."}